ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

2 posters

Go down

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் Empty எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

Post by ayyasamy ram Mon Aug 20, 2018 7:27 am


-
கெய்ரோ,

எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில்
வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல்
விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க
இச்சட்டம் வழிவகை செய்யும்.

நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த சட்ட மசோதா
நிறைவேறியது. இதையடுத்து அதிபர்
அப்தெல் பாட்டா அல்–சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று
ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின் படிஇணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்
தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள
பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவார்கள்
அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம்
போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு
தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும்
நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை
அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே
சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக
கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான
சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம்
தெரிவித்துள்ளது.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் Empty Re: எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

Post by சிவனாசான் Tue Aug 21, 2018 6:23 am

இதேபோல் தமிழ்நாட்டில் தொலை காட்சியில்
பொய்யான கற்பனை விளம்பரங்களை செய்யவரும்
பெண்களுக்கு அபராதம் விதிக்கனும் அந்தப்
பொருளுக்குரிய கம்பெனுக்கும் தண்டனை அளிக்கனும்.
விளம்பரம் செய்ய வராங்க பார் பெண்கள் அலங்கோலமாக
ஆட பாட அவர்களை என்னவென்று சொல்வது. இப்படியும்
பிழைப்பா>>>>>ஈமு கோழி விளம்பரம் போல>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
» குறட்டையை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி
» டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum