புதிய பதிவுகள்
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
24 Posts - 48%
heezulia
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
22 Posts - 44%
mohamed nizamudeen
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
3 Posts - 6%
T.N.Balasubramanian
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
24 Posts - 48%
heezulia
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
22 Posts - 44%
mohamed nizamudeen
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
3 Posts - 6%
T.N.Balasubramanian
AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_lcapAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_voting_barAroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?


   
   
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Mon 20 Aug 2018 - 0:33

AroundU  - ஆன்லைன் பார்மஸி  பற்றி  தெரியுமா ? Vsse7osi-Untitled

சசிகுமாரின் போராளி படம் நினைவுக்கு வருகிறது. சென்னை வெள்ளத்தின் தாக்கமே இந்த ஆன்லைன் பார்மசி ஆரம்பமாவதற்கு காரணம் என்கிறார்கள் - சிவகாசியை சேர்ந்த நண்பர்கள்.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அரவுன்ட் யூ’ பார்மஸிக்களையும் நுகர்வோர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் நிறுவனமாகும். ஸ்கூல் ப்ரெண்ட்சான அரவிந்த் ராஜேந்திரன் மற்றும் அருண்பாபு தமிழ்செல்வனால் தொடங்கப்பட்டது அரவுன்ட் யூ.

அவசர மருந்துகள் 20  நிமிடங்களில்  நேரடியாக வந்து சேரும்.தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டு விரிந்துள்ள 4 பெரும் பார்மஸிகளுடன் இவர்கள் இணைந்து செயல்படுவதாக கூறுகிறார் அரவிந்த்.இன்று சென்னை, மதுரை, சேலம், தேனி, கோயம்புத்தூரில் சேவையை வழங்கும் இவர்கள், வெகு விரைவில் பிற மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

அரவுன்ட் யூ - ஆப்பை போனில் தரவிறக்கம் செய்தோ, 9003579633 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டே ஆர்டர் செய்யலாம். 24 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யும் ஆப்சனும், இமிடியட் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யக்கூடிய எமர்ஜென்சி டெலிவரி சேவையையும் வழங்குகின்றனர். தவிர, லேப்டெஸ்ட், பேலியோ டயட் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளையும் வீட்டிலேயே பெறுவதற்கான சேவையினையும் வழங்குகிறது.

கஸ்டமர்களிடமிருந்து ஆர்டர் பெறப்பட்டவுடன், வாடிக்கையாளரது இருப்பிடத்துக்கு நெருக்கத்தில் உள்ள மருந்தகத்துக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அரவுன்ட் யூ-வுடன் இணைந்து செயல்படும் பங்குத்தார மருந்தகம், மருந்துச்சீட்டுக்கான விலைப்பட்டியலை தயார் செய்கிறது. வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பத்தாவது நிமிடத்தில், அவர் பில் மதிப்பு அனுப்பப்படுகிறது. விலை மதிப்பு வாடிக்கையாளருக்கு ஓகே எனில் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருந்து வீட்டு வாசலை வந்தடையும்.

பஸ்டிக்கெட் புக்கிங்கு ‘ரெட் பஸ்’, சாப்பாட்டுக்கு ‘ஸ்விக்கி’, சினிமாவுக்கு ‘புக் மை ஷோ’ அப்போ மருந்து, மாத்திரைக்கு? இனிமேல் ’AroundU’

(இணையம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக