ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

Top posting users this week
ayyasamy ram
கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Poll_c10கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Poll_m10கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Poll_c10 
heezulia
கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Poll_c10கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Poll_m10கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்

2 posters

Go down

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Empty கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்

Post by ayyasamy ram Sun 19 Aug 2018 - 21:21

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Img_1016
-
கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Img_1017
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Empty Re: கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்

Post by ayyasamy ram Sun 19 Aug 2018 - 21:22

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Img_10201
-
கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Img_1018-1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Empty Re: கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்

Post by Mr.theni Mon 20 Aug 2018 - 0:03

லதிகா சக்கரவர்த்தி 89 வயதுடையவர்.லதிகா அசாமின் துர்பி பகுதியில் பிறந்தார். நகரத்திற்குச் சென்று பள்ளிப்படிப்பை முடித்தார். படிப்பு முடிந்த பிறகு சர்வே ஆஃப் இண்டியா அதிகாரியான கிருஷ்ணா லால் சக்கரவர்த்தி உடன் திருமணம் நடந்தது. இவரது கணவரின் பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்தனர். இதனால் அவ்வப்போது புதிய இடங்களில் புதிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு லதிகாவிற்குக் கிடைத்தது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துணி வகைகளைக் கண்டதால் லதிகாவிற்கு தையலில் ஆர்வம் ஏற்பட்டது. லதிகா தனது குழந்தைக்கு ஆடைகள் தைத்து வந்தார். அவருக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தையல் அவருக்குப் பெரிதும் உதவியது. அவரது குழந்தை வளர்ந்ததும் பொம்மைகள் தயாரிக்கத் துவங்கினார். அப்போதுதான் தையலில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததை உணர்ந்தார்.

அவரது கணவர் இறந்த பிறகு லதிகா இந்திய கடற்படையில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த தனது மகனுடன் சென்று தங்கினார். மகன் பணிக்குச் செல்லும்போது வீட்டில் இருந்ததால் தையலுக்கு அதிக நேரம் ஒதுக்கினார்.

அப்புறப்படுத்தப்பட்ட பழைய புடவைகளும் குர்திகளும் பயன்படுத்தப்படுவதே இவரது பைகளின் தனித்துவமான அம்சமாகும். இந்தப் பைகள் பாரம்பரிய உடைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Rezktr02-grandma-1

லத்திகா பேக்ஸ் -தற்போது அவர் பேரனின் உதவியுடன் ஆன்லைனில் விற்க தொடங்கி இருக்கிறார்.

(இணையம்)
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் Empty Re: கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum