புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
Page 1 of 1 •
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு
மகன் நமிதா கவுல் பட்டாச்சார்யா தீமூட்டி இறுதி சடங்குகளை
செய்தார்.
வாஜ்பாய் திருமணம் ஆகாதவர்.
எனவே, நமிதா கவுலை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து
வந்தார்.
பொதுவாக இந்துக்களின் மரபுப்படி பெற்றோரின் சிதைக்கு
மகன் தீ மூட்ட வேண்டும். அப்படிஇல்லாத பட்சத்தில்
நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் மகன் உறவு கொண்ட
ஒரு ஆண் தீ மூட்ட வேண்டும்.
பெண்கள் தீ மூட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை.
வாஜ்பாய் குடும்பத்திலும் இதே நடைமுறைதான் இருந்து
வந்தது. இறந்தவருடைய மகன் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு
அப்பால் இருந்து வர முடியாத நிலை இருந்தாலும்,
ஆண் வாரிசு இல்லை என்றாலும் உறவினரில் ஒரு ஆண்தான்
தீ மூட்ட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளனர்.
ஆனால், வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள்
நமிதா கவுல் தீ மூட்டினார். இது, பாரம்பரிய பழக்கத்தை
மீறும் செயல் என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனாலும், நமிதா கவுல் செய்தது சரியானது என்று
பல பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்
கூறுகிறார்கள்.
டெல்லியை சேர்ந்த பேராசிரியை கியா சவுத்ரி கூறும்போது,
பெண்களை சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பது,
இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்காதது போன்ற பழக்கங்கள்
தொடர்ந்து இருந்து வருகிறது.
எங்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லை. எனது தாயார் இறந்த
போது நான் தான் தீ மூட்டினேன். அடுத்து எனது தந்தைக்கும்
நான் அதை செய்வேன்.
நான் அவர்களுக்கு ஒரே மகள். என்னை அவர்கள் ஒரு ஆண்
மகன் போலவே வளர்த்தார்கள்.
ஆண் மகன் போன்ற கடமையை நான் செய்கிறேன் என்று
கூறினார்.
மகள்களையும் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்
என்று ஏற்கனவே சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள்
குரல் கொடுத்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பெண்கள்
பிரசாரமும் செய்து வருகிறார்கள்.
கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் முன்னாள்
ராணுவ அதிகாரி மதுநாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு
மரணம் அடைந்தார்.
அப்போது மதுநாயரின் விருப்பப்படி அவரது மகள்கள் தான்
சிதைக்கு தீ மூட்டினர். இதனால் அவர்கள் குடும்பத்தில் பி
ரச்சினை ஏற்பட்டது. மகள்கள் தீ மூட்டினால் இறந்தவர்
மோட்சத்துக்கு செல்ல முடியாது என்று அவர்கள்
வாதிட்டார்கள்.
மராட்டிய மாநிலம் குபாரி என்ற இடத்தில் இறந்தவர்
ஒருவருக்கு அவரது மகள்கள் தீ மூட்ட முயற்சித்தனர்.
அப்போது உறவினர்கள் அவர்களை தள்ளி விட்டு விட்டு
உறவினரில் ஒரு ஆண் சிதைக்கு தீ மூட்டினார்.
இது சம்பந்தமாக அந்த பெண்கள் கூறும்போது,
வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியதை
நாங்கள் பார்த்தோம். இது, பெண்களுக்கு கிடைத்த
உரிமையாக கருதுகிறோம் என்று கூறினார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் இறந்த
ஒருவருக்கு அவரது மகள் தீ வைத்ததற்காக கிராம
பஞ்சாயத்தார் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தனர்.
அவர்களுக்கு யாரும் உணவு மற்றும் எந்த பொருளும்
வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
மராட்டிய பாரதிய ஜனதா தலைவர கோபிநாத் முண்டே
2014-ல் மரணம் அடைந்தார். அப்போது கூட அவரது மகள்
பங்கஜ் முண்டேதான் சிதைக்கு தீ மூட்டியது
குறிப்பிடத்தக்கது.
அதே போல் வாஜ்பாய் உடலுக்கு நமிதா கவுல் தீ மூட்டி
பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டி
உள்ளார்.
இதற்கிடையே வாஜ்பாய் அஸ்தியை கங்கையில் கரைக்கும்
நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இது சம்பந்தமாக வாஜ்பாய் குடும்ப பூசாரிகளுக்குள்
பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
வாஜ்பாயின் பூர்வீக ஊர் பதேஸ்வர் ஆகும். ஆனால், வாஜ்பாய்
குடும்பத்தினர் நீண்ட காலமாக குவாலியரில் வசித்து வந்தனர்.
அங்கு தான் வாஜ்பாய் பிறந்தார்.
இப்போது பதேஸ்வர் மற்றும் குவாலியரில் இருந்து
3 பூசாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும்
நான்தான் வாஜ்பாய் அஸ்திக்கு சடங்கு செய்யும் அதிகாரம்
கொண்டவன் என்று வாதிட்டு வருகிறார்கள்.
இது சம்பந்தமாக கங்கா சபா என்ற அமைப்பு பேச்சு வார்த்தை
நடத்தி வருகிறது.
-
----------------------------
மாலைமலர்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்த உரிமை ஒன்னுதான் பெண்கள் செய்யாமல்
இருந்து வந்தார்கள் இனி அவர்களும் ஆண்களைப்
போல செயல்படலாம். ஆண்களைப்போலத்தானே
தற்போது உடை அணிந்து மிடுக்காக உள்ளனர்.
இருந்து வந்தார்கள் இனி அவர்களும் ஆண்களைப்
போல செயல்படலாம். ஆண்களைப்போலத்தானே
தற்போது உடை அணிந்து மிடுக்காக உள்ளனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1