ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !

3 posters

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திப்போம்  உறவுகளே !  Empty சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !

Post by krishnaamma Sun Aug 19, 2018 11:18 am

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்" ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திப்போம்  உறவுகளே ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அனைவருக்கும் வணக்கம் !

ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார்  என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப்  போனது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....

மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.

"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65  மற்றும் மாமிக்கு 61  என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.

அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.

நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து  அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர  ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்புடன்,
கிருஷ்ணாம்மா !

( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திப்போம்  உறவுகளே !  Empty Re: சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !

Post by ayyasamy ram Sun Aug 19, 2018 12:19 pm

ஒருவரின் துன்பம்
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.

-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திப்போம்  உறவுகளே !  Empty Re: சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !

Post by T.N.Balasubramanian Sun Aug 19, 2018 3:18 pm

அதிர்ச்சி தரும் தகவல்.
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக  பிரார்த்திக்கிறோம்..

சுந்தரராஜ தயாளன்  அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திப்போம்  உறவுகளே !  Empty Re: சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை