ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்

Go down

 செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம் Empty செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்

Post by ayyasamy ram Sun Aug 19, 2018 8:21 am


அரசியல் பலத்தை நிரூபித்துக் காட்டும் வகையில்
கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி, பெரிய அளவில்
அமைதிப் பேரணி ஒன்றை செப்டம்பர் 5-ஆம் தேதி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்திக் காட்ட
உள்ளார்.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மெரீனாவில் உள்ள
அவரது நினைவிடத்தில் மு.க.அழகிரி பேட்டி அளித்தார்.

அப்போது, கட்சி ரீதியான தன்னுடைய ஆதங்கத்தை
கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும், கருணாநிதியின்
விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் உள்ளனர்'
என்றும் மு.க.அழகிரி பேட்டி அளித்தார்.

இது, திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியது. திமுகவில் பிளவு ஏற்படும் என்றும்
பேசப்பட்டது.

இந்த நிலையில், திமுகவின் அவசரச் செயற்குழு கூட்டம்
அண்மையில் நடைபெற்றது. இதில், திமுகவின் முதன்மைச்
செயலாளர் துரைமுருகன் உள்பட முக்கிய நிர்வாகிகள்
அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்பதாக
உறுதி அளித்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் அளித்த அறிக்கையில்,
சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். சவால்களை
வென்று காட்டுவேன்' என்று அழகிரிக்கு பதில் அளித்திருந்தார்.

அமைதிப் பேரணி: கருணாநிதியின் நினைவிடத்தில்
அழகிரி பேட்டி அளிக்கும்போது, 'இன்னும் இரண்டொரு
நாள்களில் என்னுடைய மனத்தாங்கல்களைத் தெரிவிப்பேன்'
என்று கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல்
இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு அழகிரி
அவருடைய முகநூல் பக்கத்தில், 'இந்தத் தேதி 5.9.2018 '
என்று மட்டும் பதிவு செய்திருந்தார்.

அந்தத் தேதியில் அழகிரி கட்சி தொடங்குவாரோ என்பது
போல செய்திகள் பரவி வருகின்றன.

ஆனால், தன்னுடைய அரசியல் பலத்தை நிரூபிக்கும்
வகையில் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் மிகப்
பெரிய பேரணி ஒன்றை நடத்திக் காட்ட அழகிரி
திட்டமிட்டுள்ளார்.

தென் மாவட்டங்களில் மட்டுமே அழகிரிக்குப் பலம் என்று
பேசப்படுகிறது. அதைத் தகர்த்து தமிழகம் முழுவதும்
தனது ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும்
வகையில் இந்தப் பேரணியை இருக்க வேண்டும் என்பதற்காக
தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார்.

சுமார் ஒரு லட்சம் பேர் இந்தப் பேரணியில் பங்கேற்கச்
செய்யும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு
வருகின்றனர்.

பேரணியின் முடிவில் அழகிரி தனது ஆதங்கங்களைத்
தெரிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
-
----------------------------------
தினமண
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» நாடு முழுவதும் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? மத்திய அரசு திட்டம்: கட்டுப்பாடுகள் என்னென்ன?
» தே.மு.தி.க., எம்.எல்.ஏ வின் அதிரடி திட்டம்..
» வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம்
» காலி பாட்டிலுக்கு தள்ளுபடி ‘கூப்பன்’ : ஐ.ஆர்.சி.டி.சி., அதிரடி திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum