ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.

4 posters

Go down

கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. Empty கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.

Post by Mr.theni Sat Aug 18, 2018 8:56 pm

சென்னையை சேர்ந்த சஞ்சனா, மூன்று வயது, 1 ,111  அம்புகளை மூன்றரை மணி நேரத்தில் எய்து கின்னஸ் ரெக்கோட்டிற்காக போட்டியிட்டார்.



வாழ்த்துகள் சஞ்சனா.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. Empty Re: கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.

Post by ayyasamy ram Sat Aug 18, 2018 10:16 pm

கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. 103459460 கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. 3838410834
-
அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி

-
கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. 201808181741452657_Tamil-Nadu-Sanjanaa-3yearold-girl-from-Chennai-attempted_SECVPF
-
சென்னையை சேர்ந்த 3 வயது சிறுமி சஞ்சனா
மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை
எய்தி உலக சாதனைக்கு முயன்றதன் மூலம்
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
சென்னை:

சென்னையை சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட
சிறுமி தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான
அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும்
பிரேம்நாத் என்பவரின் மகள் சஞ்சனா.

பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து
வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி
பெற்ற சிறுமி சஞ்சனா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை
வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கலைக்
கல்லூரியில் இவரது கின்னஸ் சாதனை முயற்சி
வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.

3 வயது சிறுமியான சஞ்சனா சுமார் 3 மணி நேரத்தில்
ஆயிரத்து 111 அம்புகளை எய்து தனது வயதை கடந்த
இலக்கை எட்டியுள்ளார். இதுகுறித்து சுட்டி சஞ்சனா
பேசுகையில், இந்த முயற்சியின் போது தமக்கு சிறுதும்
வலிக்கவோ அல்லது சோர்வடையவோ இல்லை
என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைப்பதே
தங்களது இலட்சியம் என அவரது பெற்றோர்
தெரிவித்துள்ளனர். சஞ்சனா எய்த அம்புகள் மிகச்
சரியாக இலக்கை எட்டியதுபோல், வெகுவிரைவில்
தமிழக வீராங்கனையாக சஞ்சனா தனது இலக்கை
எட்டுவார் என அனைவரும் அவருக்கு பாராட்டுக்களையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
-
---------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. Empty Re: கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.

Post by T.N.Balasubramanian Sun Aug 19, 2018 9:13 am

உன் குறி தப்பாது,சஞ்சனா அன்பு மலர் அன்பு மலர்

பயிற்சியை தொடரவும் .வெற்றி உன் பக்கமே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. Empty Re: கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.

Post by SK Mon Aug 20, 2018 4:56 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கின்னஸுக்கு போட்டியிட்ட     மூன்று வயது சஞ்சனா. Empty Re: கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum