புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
90 Posts - 77%
heezulia
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
255 Posts - 77%
heezulia
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_m10அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 5:50 pm

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-

வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை: காப்பாற்றிய பெண்மணிக்கு குவியும் பாராட்டு

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  Download

வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு  பாராட்டு குவிந்தது. சுதந்திர தினத்தில் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு சுதந்திரம் எனப் பெயரிடப்பட்டது.

அந்த ஒரு ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையைக் கொடுத்தது என்றால் அது நேற்று காப்பாற்றப்பட்ட குழந்தையின் வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மை. மிக மெல்லிய குரலால் அழுதபடி இரண்டு மணி நேரம் கிடந்த பச்சிளங்குழந்தை தனது வாழ்க்கையை போராடும் குணத்தால் தானே மீட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.வி.எஸ். நகர் உள்ளது, இங்கு 6-வது வீதீயில் நேற்று அதிகாலையில் மழைநீர் வடிகாலுக்குள் இருந்து ஒரு ஈனஸ்வரக் குரலில் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மழை பெய்து சாலையெங்கும் நீர் ஓடி, சற்றே ஓய்ந்திருந்த நிலையில்,  அந்த மழைநீர் வடிகாலில் நீர் லேசாக ஓடியபடி இருந்தது. அப்போது பால் வியாபாரம் செய்யும் சுப்பையா அவ்வழியே வந்துள்ளார்.

குடியிருப்பு அருகே மழைநீர் வடிகாலைச் சுற்றி பூனைகள் அதிக அளவில் நின்றிருந்தன. ஆர்வ மிகுதியால் என்ன நடக்கிறது என்று அங்கு சென்று பார்த்த சுப்பையா, மழைநீர் வடிகாலுக்குள் குழந்தை ஒன்றின் லேசான முனகலுடன் கூடிய அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பூனைகளை விரட்டிவிட்டு சற்று அருகில் சென்று பார்த்தபோது குழந்தை ஒன்று காலவாய்க்குள் இருப்பதைப் பார்த்தவர் உடனடியாக செய்வதறியாமல் குரல் கொடுத்துள்ளார்.

குரலைக் கேட்ட அக்கம் பக்கம் வீட்டிலுள்ள பெண்கள் வெளியே வந்தனர். அனைவரும் குழந்தையின் குரலைக் கேட்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர யாருக்கும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை. சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு வந்த கீதா என்பவர் குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் என்ன எல்லோரும் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று கேட்டபடி தரையில் படுத்து கால்வாய்க்குள் கையை விட்டுள்ளார்.

உள்ளே கால்வாய்க்குள் விழும் நிலையில் குழந்தையின் கால் மட்டும் தட்டுப்பட்டது. உடனடியாக குழந்தையின் கால்களைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்தார். அது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை, தவறான வழியில் குழந்தை பெற்ற யாரோ குழந்தையைக் கொல்லும் நோக்குடன் அதை மழைநீர் கால்வாய்க்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை மீட்ட கீதா உடனடியாக வெந்நீர் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டியுள்ளார். பின்னர் அருகிலிருந்த தாய்மார்களிடம் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கக் கொடுத்துள்ளார்.

அதற்குள் போலீஸார் வந்துவிடவே போலீஸார் துணையுடன் குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தையை மீட்ட கீதா சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு இனி சுதந்திரமாக நீ இருக்கலாம் என்று வாழ்த்தினார்.

குழந்தையை மீட்ட அனுபவம் குறித்து கீதா கூறும்போது “அங்குள்ள அனைவரும் வேடிக்கை பார்த்தனர். குழந்தை என்றவுடன் என்னால் தாங்க முடியவில்லை. உடனடியாகத் தரையில் படுத்து கால்வாயின் குறுகிய பகுதிக்குள் கையை விட்டேன், குழந்தையின் கால் மட்டுமே சிக்கியது. குழந்தையை மீட்கவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையின் கால்களை இழுத்து வெளியே இழுத்து மீட்டேன்.

அந்தப் பணி மிகவும் கடினமாக இருந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். அழகான நிறத்துடன் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை அது. தொப்புள் கொடி சுற்றியபடி இருந்தது. உடனடியாகச் சுடுநீரால் குழந்தையைக் கழுவி தாய்ப்பாலுக்கும் ஏற்பாடு செய்து குழந்தைக்குக் கொடுத்தேன். எப்படிதான் இப்படிக் குழந்தையைக் கால்வாயில் வீசிக் கொல்ல மனம் துணிகிறதோ” என்று வருத்தமுடன் தெரிவித்தார் கீதா.

மீட்கப்பட்ட குழந்தையை நேற்றிரவு நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், ''குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. தாய்ப்பால் வங்கியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

குழந்தையை மீட்ட கீதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். கீதாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

குழந்தையைக் கால்வாயில் வீசிவிட்டுச் சென்ற பெற்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  1571444738 தமிழ் ஹிந்து 16 /8 /2018

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 5:56 pm

குழந்தையை வளர்க்க  கீதா அனுமதி கேட்டுள்ளார்  அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  3838410834 அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 5:57 pm

என்ன கொடுமை.!

தவறான உடல் உறவால் பிறந்த குழந்தையாக இருந்தாலும்,
அதை கொலை செய்ய துணிந்தது கொடூரம்.
தாயும் ,அவளின் உடந்தையும் எவ்வளவு கீழ்த்தரமான
காரியம் செய்வதற்கும் அஞ்சாதவர்கள்.

கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை தரப்பட வேண்டியவர்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 6:00 pm

இது போன்ற குற்றத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக