புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
8 Posts - 18%
heezulia
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
194 Posts - 74%

33 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_m10சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 11:13 pm

ராம் ராம்....

குழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த
பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
இல்லை. இதன் காரணம் என்ன?யோக சக்தி
என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து
மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து
கீழ் நோக்கி செயல்படக் கூடாது.

பிறப்புறுப்பு
பகுதியான "மூலாதாரத்தில்"செயல்கள்
இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது
உடலில் கீழ் நோக்கி பயணிக்கும்.
இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன
சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள்
பிறருக்கும் பரவும்.

இதை தவிர்த்து
தலைப்பகுதியான "துரியனில்"செயல்கள்
(தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன்
காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல்
நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு
வழிகாட்டும்..கருமுட்டையை
தயார்படுத்துதல், கருப்பையில் அதை
நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை
உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின்
கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர்
உறுப்பு.

அப்படி கருப்பை செயல்படும் சமயம்
அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு
சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும்
ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல்
படத்துவங்கும். இதனால் கருப்பை தன்
செயல்பாட்டை இழந்து கருமுட்டையை
வெளிப்படுத்தும்தன்மையை விட்டு
மலட்டுத்தன்மைக்கு செல்லும்.

கோவிலுக்கு
சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க
வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர்
இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால
சந்ததிகள் என்ன ஆவது?

இதனாலேயே நம்
கோவில்களில் கூட சில இடங்களில் இளம்
பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில்
பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை
செயல்படும் நிலையில் அல்ல என்பதை
புரிந்துகொண்டீர்களா?சபரி மலையில் உள்ள
பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த
பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட
பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு
பூஜைகள் நடத்தப்படுகிறது. 

வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு
வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள
்.இருமுடி கட்டி தலையில் அழுத்தம்
கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்"
செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை
அணுகினால் முழுமையான சக்திமாற்றம்
ஏற்படும். .இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை
தரிசனம் செய்யலாம். 

ஆனால்
இருமுடிகட்டாமல்பதினெட்டாம் படியை தொட
அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள்
அவ்வளவு உயர்ந்தவை..இவ்வாறு
சபரிமலையில் பின்பற்றும் அனேக
விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு.
இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு
எதிரானது என சில ஆட்கள் அறியாமையை
வளர்க்கிறார்கள்.கேரளத்தில் "மன்னார்சாலை"
என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண்
தான் பூஜை செய்ய முடியும். 

மேலும்
ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி
இல்லை. காரணம் அக்கோவில் "அபாணா" என்ற
ப்ராணனுக்கானது.அதனால் பெண்களே தாய்மை
என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள்
என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே
உள்ளது.இப்படியாக ஒவ்வொரு கோவிலின்
சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும்
ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து
எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என
உளருவது முட்டாள்தனம்.

நன்றி whatsup !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக