புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
Page 1 of 1 •
-
புதுடெல்லி,
வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம்
ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர்
பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர்.
குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர்,
விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்
கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில்
முதுகலைப்பட்டம் பெற்றார்.
பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பதவியில் இருந்து
ஓய்வுபெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி
அதே கல்லூரியில் சேர்ந்தார்.
தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி,
ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய்
பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே
ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும்
வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வாஜ்பாய் அரசியலில்
நுழைந்தார்.
1941-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1942-ல் மகாத்மாகாந்தி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு’
போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
1946-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய ‘ராஷ்டிரீய தர்மா’
என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புதிதாகத்தொடங்கிய
சில பத்திரிகைகளின் ஆசிரியரானார்.
அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவருடைய எழுத்தாற்றல்
வெளிப்பட்டது.
1950-ல் ‘ஜனசங்கம்’ கட்சியை உருவாக்குவதில் முக்கிய
பங்கெடுத்து கொண்டார்.
1951-ம் ஆண்டு லக்னோ தொகுதியில் நடந்த நாடாளுமன்ற
இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார்.
அதில் தோல்வி அடைந்தார்.
எனினும் பிறகு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
1962, 1986-ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
------------------------------------
இந்திரா காந்தி ‘நெருக்கடி நிலை’ அறிவித்தபோது,
1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தார். நெருக்கடி
நிலை தளர்த்தப்பட்டு நாடாளுமன்றத்தேர்தல் நடை
பெற்றபோது, ஜெயப்பிரகாசரின் யோசனைப்படி
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’
என்ற கட்சியை உருவாக்கின.
வாஜ்பாய் தன்னுடைய ‘ஜனசங்கம்’ கட்சியை,
ஜனதாவுடன் இணைத்தார்.
1977 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இந்திராகாந்தியும்
தோல்வி அடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையில்
அமைக்கப்பட்ட ஜனதா அரசில், வெளி விவகார மந்திரியாக
வாஜ்பாய் பொறுப்பு ஏற்றார்.
வெளிவிவகார மந்திரியாக இருந்தபோது, ஐ.நா. சபை
கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியில் உரை நிகழ்த்தினார்.
பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கு கொண்டார்.
ஜனதா கட்சி உடைந்த பின், ‘பாரதீய ஜனதா’ கட்சியை
உருவாக்கினார். 1992-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு
‘பத்மபூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது.
1996-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக்
கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும்,
பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று
இருந்ததால், மந்திரிசபை அமைக்குமாறு ஜனாதிபதி
அழைப்பு விடுத்தார்.
1996-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி பிரதமராக வாஜ்பாய்
பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில்
நிரூபிக்க இயலாமல் போனதால் 13 நாட்களில் ராஜினாமா
செய்தார்.
1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி 2-வது முறையாக
பிரதமராக பதவி ஏற்றார். பாரதீய ஜனதா கூட்டணியில்
இடம்பெற்று இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு கொடுத்து
வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்ரல் 17-ந்தேதி
வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
அதன் பின்னர் அதே ஆண்டு நடந்த தேர்தலில் அமோக
வெற்றி பெற்று, அக்டோபர் 13-ந்தேதி இந்தியாவின்
பிரதமராக 3-வது முறையாக வாஜ்பாய் பதவி ஏற்றார்.
1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியை
கைப்பற்ற பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்த போது,
நமது படை வீரர்களை கொண்டு கடுமையான போர் நடத்தி
அவர்களை விரட்டி அடித்த பெருமை வாஜ்பாயை சாரும்.
-
--------------------------------------

அரசியலுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்துக்
கொண்ட வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை.
வாஜ்பாய், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாக
பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர்.
கவிதைகள் எழுதுவதிலும் வாஜ்பாய் வல்லவர்.
இவருடைய கவிதைகளும், சொற்பொழிவுகளும் இந்தியிலும்,
ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
பாரதீய ஜனதா தலைவர்களில், எல்லா கட்சித்தலைவர்களின்
நன்மதிப்பையும் பெற்றவர் வாஜ்பாய்.
நாடாளுமன்றத்தில் வாஜ்பாயின் விவாதங்களை நேரில்
கண்ட நேரு, அவருடைய பேச்சாற்றலை பலமுறை பாராட்டி
இருக்கிறார். “எதிர் காலத்தில் நீங்கள் பெரிய தலைவராக
வருவீர்கள்” என்று கூறினார்.
அவர் வாக்கு பலித்தது. காங்கிரஸ் அல்லாத தலைவர் ஒருவர்,
இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்றார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1998-ம் ஆண்டு மே மாதம்
11 மற்றும் 13-ந்தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில்
அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தப்பட்டது.
இதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா மீது
பொருளாதார தடை என மிரட்டின. ஆனால் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக
அரங்கில் நிலை நாட்டியவர் வாஜ்பாய்.
அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை
முன்மாதிரியாக கொண்டு, கடந்த 2001-ம் ஆண்டு, தங்க
நாற்கர சாலை திட்டத்தை வாஜ்பாய் தொடங்கினார்.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோ
நகரங்களை நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளால்
இணைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இதன்படி, வடக்கு தெற்காக, ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி
வரையும், கிழக்கு மேற்காக சில்சாரில் இருந்து போர்பந்தர்
வரையும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.
இந்த நெடுஞ்சாலைகள் மூலம் அமெரிக்கா போன்று
இந்தியா வளர்ச்சி அடையும் என்று வாஜ்பாய் கணித்தார்.
தனது ஆட்சிக்காலத்தில் வாஜ்பாய் மேற்கொண்ட மிகப்
பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று, தனியார்மயமாக்கல்
ஆகும். 5 ஆண்டுகளில், 32 அரசு நிறுவனங்களும்,
ஓட்டல்களும் தனியார்மயம் ஆக்கப்பட்டன.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு வாஜ்பாய் தீவிர
அரசியலில் ஈடுபடவில்லை. 2009-ம் ஆண்டு பக்கவாத
நோய் தாக்கியதை தொடர்ந்து அரசியலில் இருந்து அ
வர் முழுமையாக விலகினார். உடல் நலக்குறைவு காரணமாக
அவர் வீட்டிலேயே தங்கி இருந்தார்.
அவருடைய வளர்ப்பு மகள் அவரை கவனித்து வந்தார்.
2015-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா
விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
-
-------------------------------------
47 ஆண்டுகள் எம்.பி. பதவி வகித்த வாஜ்பாய்
இந்திய அரசியல் தலைவர்களில் 12 முறை எம்.பி. பதவி
வகித்த தலைவர் வாஜ்பாய். இவர் மக்களவை எம்.பி.யாக
10 முறையும், மாநிலங்களவை எம்.பி.யாக 2 முறையும் பதவி
வகித்து இருக்கிறார்.
மொத்தம் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் எம்.பி. பதவியில்
இருந்து உள்ளார். 2 மற்றும் 4-வது மக்களவையில்
பல்ராம்பூர் தொகுதியில் இருந்தும், 5-வது மக்களவைக்கு
குவாலியர் தொகுதியில் இருந்தும், 6 மற்றும் 7-வது
மக்களவைக்கு புதுடெல்லியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு
உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் இருந்து
10, 11, 12, 13, 14-வது மக்களவைக்கு (1991-ம் ஆண்டு முதல்
2009-ம் ஆண்டு வரை) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஒரே ஒரு முறை மக்களவை தேர்தலில் அவர் தோல்வியை
தழுவி இருக்கிறார். 1984-ம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலம்,
குவாலியர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ்
சிந்தியாவிடம் சுமார் 2 லட்சம் ஓட்டில் தோல்வி அடைந்தார்.
மாநிலங்களவைக்கு 1962 மற்றும் 1986 ஆண்டுகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம்,
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஜ்பாய்
அறிவித்தார்.
சீர்திருத்தங்களை அறிமுகம் செய்த வாஜ்பாய்
வாஜ்பாய், பிரதமர் பதவி வகித்தபோது, நாட்டின்
பொருளாதாரத்திலும், உள்கட்டமைப்பிலும் சீர்திருத்தங்களை
அறிமுகம் செய்தார். தனியார் துறையை ஊக்குவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கினார்.
அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கியதால் பல்வேறு
தொழிற்சங்கங்களின் கோபத்தை மட்டுமல்லாது, அரசு
துறையினரின் கோபத்தையும் சம்பாதித்தார்.
நரசிம்மராவ், பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த தொழில்
சார்ந்த சீர்திருத்தங்கள், தாராளமய சந்தை சீர்திருத்தங்களை
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக வாஜ்பாய்
புத்துயிரூட்டினார்.
ஆனால் அதற்கு சோதனை வந்தது. 1996-ம் ஆண்டு நிலையற்ற
அரசியல் சூழலாலும், 1997-ம் ஆண்டு ஆசிய பொருளாதார
நெருக்கடியாலும் அவை யாவும் முடங்கிப்போயின.
ஜவகர்லால் நேருவை தொடர்ந்து பள்ளி குழந்தைகளால்
அன்புடன் ‘மாமா’ என அழைக்கப்பட்ட வாஜ்பாய்
மகாத்மா காந்தியை ‘தாத்தா’ என்றும், ஜவகர்லால் நேருவை
‘மாமா’ என்றும் பள்ளி குழந்தைகள் நேசத்துடன் குறிப்பிட்டு
வருகின்றனர். இந்நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு
இன்னொரு ‘மாமா’ கிடைத்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை இமாசல பிரதேச
மாநிலம் மணாலியில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது
அங்குள்ள பள்ளி விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில்
வாஜ்பாயை பாராட்டி பேசிய ஒரு குழந்தை,
ஜவகர்லால் நேருவை தொடர்ந்து உங்களையும் ‘மாமா’
என்று அழைக்க விரும்புகிறோம் என்று கூறியது.
அந்த குழந்தை அன்புடன் வழங்கிய ‘மாமா’ பட்டத்தை
மகிழ்ச்சியுடன் வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவர் அந்த பள்ளிக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாக
வழங்கினார். அப்போது வாஜ்பாய் பேசுகையில், நான் உங்கள்
‘மாமா’ ஆகிவிட்டதால் என் உள்ளம் மகிழ்ச்இ சியில் திளைக்கிறது
என பூரிப்புடன் தெரிவித்தார்.
-
-----------------------------
தின தந்தி
Similar topics
» இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை
» வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா!
» டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா
» இந்தியாவின் அதிவேகமான ரெயில்: டெல்லியில் இன்று சோதனை ஓட்டம்
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1