புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:00
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274345- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
சென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தைக் கட்டிக்காத்தவர். அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.
எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர். தமிழகத்தில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மெரினா பிரச்சினையில் அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். திமுக தலைவர் இறுதிச் சடங்கின் போது ஏன் தமிழக முதலமைச்சர் இல்லை? கருணாநிதிக்கு இறுதி மரியாதையின் போது முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா, தமிழக அமைச்சரவையும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா?
இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.
தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274346- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கூடவே பெரியார் படமும் வைக்கவேண்டும்.
பெரியார்தான் திமுக உருவாக காரணம்.
முக்கியமாக மணியம்மை படமும் வைக்கவேண்டும். மணியம்மை இல்லாது இருந்தால், பெரியார் மணியம்மை கல்யாணமும் செய்து இருக்கமாட்டார். திமுகவும் உருவாகி இருக்காது.
அண்ணாவின் படமும் இருக்கவேண்டும். திமுக ஆரம்பித்த தலைவர் அவர்தான்.
இனிமேல் அதிகமாக நகைச்சுவை செய்திகள் வரும்.
படித்து சிரித்து நம்முடைய ஆரோக்கியத்தை மேன்படுத்துவோம்.
ரமணியன்
பெரியார்தான் திமுக உருவாக காரணம்.
முக்கியமாக மணியம்மை படமும் வைக்கவேண்டும். மணியம்மை இல்லாது இருந்தால், பெரியார் மணியம்மை கல்யாணமும் செய்து இருக்கமாட்டார். திமுகவும் உருவாகி இருக்காது.
அண்ணாவின் படமும் இருக்கவேண்டும். திமுக ஆரம்பித்த தலைவர் அவர்தான்.
இனிமேல் அதிகமாக நகைச்சுவை செய்திகள் வரும்.
படித்து சிரித்து நம்முடைய ஆரோக்கியத்தை மேன்படுத்துவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274352- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
ரஜனி சார் வீட்டில ஏதோ சிஸ்டம் சரியில்ல.
அன்று....
இன்று....
அன்று....
இன்று....
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274360- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ரசினிக்கு மூளை மழுங்கிப் போச்சா? இல்ல பையித்தியம் பிடிச்சிருச்சா. இவனுக்கு ஏன் இந்த வீண் வேலை
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274384- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அன்பர் ரஜினி அவர்களே உங்கள் ஆட்சியில்
எல்லோரையும் வைத்து கொண்டாடு. உம்
கருத்து எதிர் கட்சிக்கு வேண்டாம். இதனால்
உன் மதிப்பு கூடும் என நினைப்பது தவறு>>
எல்லோரையும் வைத்து கொண்டாடு. உம்
கருத்து எதிர் கட்சிக்கு வேண்டாம். இதனால்
உன் மதிப்பு கூடும் என நினைப்பது தவறு>>
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274385- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதிக நாள் அரசியலில் இருந்தவர்கள் வானலாவிய
மிக அதிக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் ஒன்னா
நீங்கள் கூறும் படத்தை வைத்து கொண்டாடலாம்.சரி. .
மிக அதிக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் ஒன்னா
நீங்கள் கூறும் படத்தை வைத்து கொண்டாடலாம்.சரி. .
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274386- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பொதுநல சேவகர் சமீக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடுப்பதாக சொல்கிறார் அப்போது எதிர்த்து
போராட்டத்தில் இறங்கி போராடு வீராப்பு வசனம்
பேசாதே. மறைந்த தலைவர்கள் சட்டத்தை மதித்து
பொது சொத்தை விரும்பாது சென்றார்கள். சுடுகாட்டுக்
காக வழக்குப்போட்டு இடம் பிடிக்கனுமா? ஒருகாலத்தில்
கடல் பொங்கி எழுந்தால் அனைத்தும் அழிந்திடுமே>>>.
வழக்கு தொடுப்பதாக சொல்கிறார் அப்போது எதிர்த்து
போராட்டத்தில் இறங்கி போராடு வீராப்பு வசனம்
பேசாதே. மறைந்த தலைவர்கள் சட்டத்தை மதித்து
பொது சொத்தை விரும்பாது சென்றார்கள். சுடுகாட்டுக்
காக வழக்குப்போட்டு இடம் பிடிக்கனுமா? ஒருகாலத்தில்
கடல் பொங்கி எழுந்தால் அனைத்தும் அழிந்திடுமே>>>.
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274387- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நம்மைதேடி வந்தால் மதிப்பு மறியாதை பெறுமை.,
நாமே தேடி சென்று பெறுவது அவ்வளவு பெறுமை
பெறுமதிப்பு தராது. அண்ணாதுறை எம்ஜிஆர் கள்
பெறுமை வேறு.எந்த சொத்தும் சுய நலத்திற்கு
சேர்க்காது மறைந்தார்கள் அப்படி அல்லவே>>> .
நாமே தேடி சென்று பெறுவது அவ்வளவு பெறுமை
பெறுமதிப்பு தராது. அண்ணாதுறை எம்ஜிஆர் கள்
பெறுமை வேறு.எந்த சொத்தும் சுய நலத்திற்கு
சேர்க்காது மறைந்தார்கள் அப்படி அல்லவே>>> .
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274432- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவனாசான் wrote:நம்மைதேடி வந்தால் மதிப்பு மறியாதை பெறுமை.,
நாமே தேடி சென்று பெறுவது அவ்வளவு பெறுமை
பெறுமதிப்பு தராது. அண்ணாதுறை எம்ஜிஆர் கள்
பெறுமை வேறு.எந்த சொத்தும் சுய நலத்திற்கு
சேர்க்காது மறைந்தார்கள் அப்படி அல்லவே>>> .
அய்யா, தமிழை அதிகம் நேசிப்பவர் நீர்.
பெயர்களை தமிழில் எழுத கூறுவீர்கள்.
இப்பதிவில் அநேக எழுத்துப்பிழைகள் உள்ளனவே .
மரியாதை /பெருமை/ பெருமதிப்பு ......முதலானவை.
மாற்றிவிடலாமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#1274442- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இலக்கண பிழை இன்றி புசுவதுதான் தமிழா.
பிறர் புரிந்து கொள்ளும்படி இருந்தாலே போதும்.
தேர்வெழுதி மதிபெண் பெற இல்லை அய்யா.
தமிழை உபயோகியுங்கள் என்றுதான் சொல்றேன்.
பிழை இன்றி எழுதுன்னு சொல்லல ஈகரை தமிழ்
என்பதை உணர்த்திடவே. தமிழ் பதிவிடனம் என>>>
பிறர் புரிந்து கொள்ளும்படி இருந்தாலே போதும்.
தேர்வெழுதி மதிபெண் பெற இல்லை அய்யா.
தமிழை உபயோகியுங்கள் என்றுதான் சொல்றேன்.
பிழை இன்றி எழுதுன்னு சொல்லல ஈகரை தமிழ்
என்பதை உணர்த்திடவே. தமிழ் பதிவிடனம் என>>>
Re: அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவேன்: நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பேச்சு
» பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் : திமுக தலைவர் கருணாநிதி பேச்சு
» மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும்: கருணாநிதி பேச்சு
» வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2