புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு Poll_c10அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு Poll_m10அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு Poll_c10 
58 Posts - 42%
heezulia

35 Posts - 25%
Dr.S.Soundarapandian

31 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

309 Posts - 50%

182 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 14, 2018 7:54 pm

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தைக் கட்டிக்காத்தவர். அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.

எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர். தமிழகத்தில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மெரினா பிரச்சினையில் அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். திமுக தலைவர் இறுதிச் சடங்கின் போது ஏன் தமிழக முதலமைச்சர் இல்லை? கருணாநிதிக்கு இறுதி மரியாதையின் போது முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா, தமிழக அமைச்சரவையும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா?

இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு 1571444738 தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 14, 2018 8:02 pm

கூடவே பெரியார் படமும் வைக்கவேண்டும்.

பெரியார்தான் திமுக உருவாக காரணம்.

முக்கியமாக மணியம்மை படமும் வைக்கவேண்டும். மணியம்மை இல்லாது இருந்தால், பெரியார் மணியம்மை கல்யாணமும் செய்து இருக்கமாட்டார். திமுகவும் உருவாகி இருக்காது.

அண்ணாவின் படமும் இருக்கவேண்டும். திமுக ஆரம்பித்த தலைவர் அவர்தான்.

இனிமேல் அதிகமாக நகைச்சுவை செய்திகள் வரும்.
படித்து சிரித்து நம்முடைய ஆரோக்கியத்தை மேன்படுத்துவோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Tue Aug 14, 2018 11:16 pm

ரஜனி சார் வீட்டில ஏதோ சிஸ்டம்  சரியில்ல.

அன்று....

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு 33867167_1993266930685716_10941326107344896_n

இன்று....

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு 1534226515-4413

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 15, 2018 8:10 am

ரசினிக்கு மூளை மழுங்கிப் போச்சா? இல்ல பையித்தியம் பிடிச்சிருச்சா. இவனுக்கு ஏன் இந்த வீண் வேலை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 15, 2018 7:32 pm

அன்பர் ரஜினி அவர்களே உங்கள் ஆட்சியில்
எல்லோரையும்  வைத்து கொண்டாடு. உம்
கருத்து எதிர் கட்சிக்கு வேண்டாம். இதனால்
உன் மதிப்பு கூடும் என நினைப்பது தவறு>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 15, 2018 7:36 pm

அதிக நாள் அரசியலில் இருந்தவர்கள் வானலாவிய
மிக அதிக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் ஒன்னா
நீங்கள் கூறும் படத்தை வைத்து கொண்டாடலாம்.சரி. .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 15, 2018 7:43 pm

பொதுநல சேவகர் சமீக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடுப்பதாக சொல்கிறார் அப்போது எதிர்த்து
போராட்டத்தில் இறங்கி போராடு வீராப்பு வசனம்
பேசாதே. மறைந்த தலைவர்கள் சட்டத்தை மதித்து
பொது சொத்தை விரும்பாது சென்றார்கள். சுடுகாட்டுக்
காக வழக்குப்போட்டு இடம் பிடிக்கனுமா? ஒருகாலத்தில்
கடல் பொங்கி எழுந்தால் அனைத்தும் அழிந்திடுமே>>>.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 15, 2018 7:46 pm

நம்மைதேடி வந்தால் மதிப்பு மறியாதை பெறுமை.,
நாமே தேடி சென்று பெறுவது அவ்வளவு பெறுமை
பெறுமதிப்பு தராது. அண்ணாதுறை எம்ஜிஆர் கள்
பெறுமை வேறு.எந்த சொத்தும் சுய நலத்திற்கு
சேர்க்காது மறைந்தார்கள் அப்படி அல்லவே>>> .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 16, 2018 6:03 pm

சிவனாசான் wrote:நம்மைதேடி வந்தால் மதிப்பு மறியாதை பெறுமை.,
நாமே தேடி சென்று பெறுவது அவ்வளவு பெறுமை
பெறுமதிப்பு தராது. அண்ணாதுறை எம்ஜிஆர் கள்
பெறுமை வேறு.எந்த சொத்தும் சுய நலத்திற்கு
சேர்க்காது மறைந்தார்கள் அப்படி அல்லவே>>> .

அய்யா, தமிழை அதிகம் நேசிப்பவர் நீர்.
பெயர்களை தமிழில் எழுத கூறுவீர்கள்.
இப்பதிவில் அநேக எழுத்துப்பிழைகள் உள்ளனவே .
மரியாதை /பெருமை/ பெருமதிப்பு ......முதலானவை.

மாற்றிவிடலாமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 16, 2018 8:58 pm

இலக்கண பிழை இன்றி புசுவதுதான் தமிழா.
பிறர் புரிந்து கொள்ளும்படி இருந்தாலே போதும்.
தேர்வெழுதி மதிபெண் பெற இல்லை அய்யா.
தமிழை உபயோகியுங்கள் என்றுதான் சொல்றேன்.
பிழை இன்றி எழுதுன்னு சொல்லல ஈகரை தமிழ்
என்பதை உணர்த்திடவே. தமிழ் பதிவிடனம் என>>>

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக