ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_m101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c10 
Dr.S.Soundarapandian
1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_m101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c10 
heezulia
1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_m101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c10 
i6appar
1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_m101,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

3 posters

Go down

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Empty 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

Post by ayyasamy ram Fri Aug 17, 2018 8:48 am

ஹரிஸ்பர்க்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த
300 பாதிரியார்கள், 70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய
வந்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஜூரி அறிக்கை
அமெரிக்காவை உலுக்கியுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த எட்டு டையோசிஸ்கள் உள்ளன.
அவற்றில், 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்
உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதில், 6 டையோசிஸ்களின் சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள்
மீதான பாலியல் புகாரை, அந்த மாகாணத்தின் சுப்ரீம்
கோர்ட்டுக்கு உட்பட்ட ஜூரி அமைப்பு இரண்டு ஆண்டுகளாக
விசாரித்து வந்தது.

குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன், இதுபோல் ஜூரி
அமைப்பு விசாரணை நடத்துவது, அந்த மாகாண நடைமுறை.
900 பக்கங்கள் கொண்ட இந்த விசாரணை அறிக்கையை
ஆக.14ம் தேதி பென்சில்வேனியா அட்டர்னி ஜெனரல்
ஜோஸ் ஷாபிரோ வெளியிட்டார். அறிக்கை விபரம்:

1940ம் ஆண்டு முதல், 70 ஆண்டுகளாக 300 பாதிரியார்கள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் ஆண்
குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளனர்.
இவர்களில் பலர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பலர் ஓய்வு
பெற்று விட்டனர்.

டான்சில் ஆப்பரேஷனுக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்த ஏழு வயது சிறுமியை, பார்க்க சென்ற
பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

மற்றொரு பாதிரியார், 9 வயது சிறுவனை செக்ஸ்சுக்கு
வற்புறுத்தியுள்ளார். மற்றொரு பாதிரியார் பாலியல்
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவனை பாவ மன்னிப்பு
கேட்க வைத்துள்ளார்.

இரண்டு பாதிரியார்கள், சிறுமிகளை கர்ப்பமாக்கி உள்ளனர்.
ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி உள்ளனர்.
இன்னொரு சிறுமிக்கு ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு
செய்துள்ளனர். இப்படி பல கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன.
--
தப்பிய பெரிய மனிதர்கள்
--
பாலியல் புகார்கள் வர துவங்கியதும் கத்தோலிக்க கிறிஸ்துவ
பிரிவில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும்,
பல பெரிய மனிதர்கள் தப்பி விட்டனர். சிறுவர்களையும்,
சிறுமிகளையும் பாதிரியார்கள் சீரழிப்பது ஒருபுறம் நடந்த
வண்ணம் இருக்க, இது பற்றி வாடிகன் கவனத்திற்கும் கொண்டு
செல்லப்பட்டது.

ஆனால், பாதிரியார்களை கட்டுப்படுத்த வேண்டிய
'மனித கடவுள்'கள் ஒன்றுமே செய்யவில்லை; அனைத்தையும்
மூடி மறைக்க மட்டும் செய்தனர்.

இவ்வாறு பல, பகீர் தகவல்கள் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை அமெரிக்க மக்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Empty Re: 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

Post by SK Fri Aug 17, 2018 1:21 pm

இவர்கள் பாரபட்சம் இல்லாமல் கொள்ளப்பட வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Empty Re: 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

Post by Mr.theni Fri Aug 17, 2018 3:33 pm

திருமணமானவர்கள் இறை சேவைக்கு தகுதியானவர்கள் என திருத்தம் கொண்டுவர வேண்டும். திருமணமாகாமல் சேவைக்கு வருவதால் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் பலர் தவிக்கிறார்கள் என எண்ணுகிறேன். கிறிஸ்தவ பாதிரியார்கள் ,வத்திக்கான் பாதிரியார்கள், பௌத்த துறவிகள் மேல் அதிக குற்றச்சாட்டுகள் வருகிறது.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி Empty Re: 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
» இரட்டையர்களுக்கு இரட்டையர்களுடன் திருமணம் :நடத்தி வைத்தது இரட்டை சகோதர பாதிரியார்கள்
» ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல சிறார்களை போட்டு நொறுக்கும் சீனத்து அகோரப் பயிற்சி!
» தூத்துக்குடிப் பெண் கற்பழிப்பு வழக்கு - நண்பர்களோடு சீரழித்த காதலன் சிக்கினான்
» இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum