ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

5 posters

Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by ayyasamy ram Wed Aug 15, 2018 3:21 am


சென்னை:
சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம்,
அண்ணா நகர் மற்றும் மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில்
கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம்,
குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம்,
பெருங்களத்தூர், வண்டலூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய
இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல ஆவடி, பெரம்பூர் மற்றும் அண்ணா நகர்
உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

கிண்டிக்கு அருகில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல்,
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி,
தேனாம்பேட்டை, மைலாப்பூர் மற்றும் சவுகார்பேட்டை
ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

அதேசமயம் சிறுசேரி மற்றும் பெருங்குடி உள்ளிட்ட
இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
-
--------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by T.N.Balasubramanian Wed Aug 15, 2018 12:38 pm

தேவைப்படுகின்ற மழை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by சிவனாசான் Wed Aug 15, 2018 7:28 pm

காவிரி தண்ணி பிரச்சனையை கடவுளாக பார்த்து
தீர்த்து வைத்தார் பாருங்கள். இதற்கு அரசியல்
நாடகம் நடத்தினார்கள். சுயநலவாதிகள் இறைவர்
மட்டுமே பொது நலம் கொண்டவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by SK Fri Aug 17, 2018 3:40 pm

சிவனாசான் wrote:காவிரி தண்ணி பிரச்சனையை  கடவுளாக பார்த்து
தீர்த்து வைத்தார் பாருங்கள். இதற்கு  அரசியல்
நாடகம் நடத்தினார்கள். சுயநலவாதிகள் இறைவர்
மட்டுமே பொது நலம் கொண்டவர்.  
பொதுநலம் கொண்ட இறைவனாலேயே படைக்கப்பட்டவர்கள் தானே இந்த சுயநல வாதிகள் இவர்களை கட்டுப்படுத்தும் சக்தி இறைவனுக்கு இல்லையா !!!!!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by Mr.theni Fri Aug 17, 2018 3:51 pm

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  39075728_205205240345717_7861525593345490944_n

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  39145615_2232800820067846_5829208886342582272_n
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by SK Sat Aug 18, 2018 10:51 am

Mr.theni wrote:
 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  39145615_2232800820067846_5829208886342582272_n
பணமா இருந்தா வீட்டுக்கு போயிருக்கும் தண்ணி தானே அதான் திறந்து  விட்டுட்டாங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by சிவனாசான் Sat Aug 18, 2018 7:17 pm

செய்தித்தாள் காப்பிக்கு நன்றி. பெய்யட்டும் மழை.
காவிரி நீர் கேட்கமாட்டார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  Empty Re: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
» சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் நிலஅதிர்வு: பொதுமக்கள் பீதி!
» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
» மழை பெய்து நிண்ற பிற்பாடு சிலந்தி வலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum