புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு - Page 2 I_vote_lcapஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு - Page 2 I_voting_barஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 14, 2018 7:54 pm

First topic message reminder :

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தைக் கட்டிக்காத்தவர். அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.

எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர். தமிழகத்தில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மெரினா பிரச்சினையில் அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். திமுக தலைவர் இறுதிச் சடங்கின் போது ஏன் தமிழக முதலமைச்சர் இல்லை? கருணாநிதிக்கு இறுதி மரியாதையின் போது முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா, தமிழக அமைச்சரவையும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா?

இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு - Page 2 1571444738 தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Thu Aug 16, 2018 9:10 pm

அண்ணா கவலை வேண்டாம்,வருத்தமும் வேண்டாம். உங்கள் எழுத்துக்கள் எனக்கு நன்றாகவே புரிகிறது.

எங்கள் ஆசிரியர் தவறு செய்தால் மாணவர்கள் மத்தியில் எதுவும் சொல்ல மாட்டார். திட்டவும் மாட்டார்.தண்டனையும் கொடுக்க மாட்டார். தனியே அழைத்து சொல்வார்.திட்டுவதாயினும் தண்டனையாக இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் இருக்காது.

சிலருக்கு இது புரியவில்லை. தனி மடல் எழுதி சொல்லியிருக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 8:25 am

நன்றி MR THENI அவர்களே.
சிவனாசான் அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழி அதற்கு தங்களுடைய மறுமொழியும் கண்டேன்.
அவருக்கு,முதற்கண் மறுமொழி இட்ட காரணமே, உங்களுடைய பெயரை தமிழில் எழுதலாமே என்று அவர் கூறியதால்தான். தமிழில் அவ்வளவு ஆர்வம் உள்ளவர்கள், தமிழை முடிந்த அளவு பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதின் ஆர்வம்தான் காரணம்.
இவருக்கு நான் எவ்வளவு தனிமடல் அனுப்பியுள்ளேன் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டிய
சந்தர்பம் இல்லை.
உங்கள் பதிவுகளை பார்த்து ரசித்து மறுமொழி ஈடுபவன் நான்.
பள்ளி மாணவன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பெரியவர் என்று சில சமயம்,ஆச்சர்யப்பட்டவன் நான். ஆர்வத்துடன் இவ்வளவு பதிவிடும் இந்த மாணவருக்கு   எப்பிடி இவ்வளவு நேரம்,மாறுபட்ட விஷயங்கள் கிடைக்கின்றன என்று வியந்ததும் உண்டு.
உங்களை ஊக்குவிப்பது தமிழாசிரியர் என்று கூறுகிறீர்கள். அவர் சீத்தலை சாத்தனார் பற்றி கூறி இருப்பாரே? உங்களுக்கு தமிழில் ஆர்வம் உண்டு என எண்ணுகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 9:46 am

ரஜினிக்கு பதில் சொல்ல எங்கள் தங்கம் தெர்மக்கோல் ராஜு பாய் இருக்கிறார்

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Fri Aug 17, 2018 3:44 pm

ரமணியன் அண்ணா நன்றி. ஒரு தேடுதல் போட்டேன்.அந்த அண்ணா நீண்ட கால உறுப்பினர் எனத் தெரிந்து கொண்டேன். இரண்டு முறை தவறை சுட்டி காட்டியதையும் கண்டேன். அவசரம் தடுக்கி விட்டது. எழுத்தாணி கிடைக்கவில்லை.அதனால் கையினால் தலையில் கொட்டிக் கொண்டேன். மன்னிக்கவும்.

பள்ளி மாணவன் என்றால் தமிழில் திறமை இருக்கக் கூடாதா? உத்தர பிரதேச மாணவன் யாஷ் திவாரி 16 வயதில் ஒரு நாவலை (A Celebration In Tribulation - By Yash Tiwari ) எழுதி இருக்கிறார். 15 வயதில் பொறியியல் பிஎச்டி பட்டம் பெற்றிருகிறார் ஒருவர் .(ஈகரையில் படித்தது), இப்படி பல.

எனக்கு துணை தமிழாசிரியர்,கணினி ஆசிரியர் மட்டுமல்ல எல்லா ஆசிரியர்களும் தான்.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிராமத்து விவசாயியின் மகனுக்கு கிடைத்த கௌரவம் எனக் கருதுகிறேன்.

விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக