ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு திருடர்கள்!

2 posters

Go down

சிரிப்பு திருடர்கள்! Empty சிரிப்பு திருடர்கள்!

Post by ayyasamy ram Tue Aug 14, 2018 8:15 am

சிரிப்பு திருடர்கள்! E_1533883332
-
அப்பாவி!

சீனாவில், ஒரு விவசாயி, தன் நிலங்களை பாதுகாக்க,
இரண்டு நாய் குட்டிகளை ஒருவனிடம் வாங்கினான்.

அவை நன்றாக சாப்பிட்டு, வேகமாக வளர்ந்தன;
சுறுசுறுப்புடன் நிலத்தை சுற்றி வந்தன;
விவசாயி வளர்த்த கோழிகளை, 'லபக்'கின.

அவன் நாய் குட்டிகள் என நினைத்து, வாங்கியது
கரடி குட்டிகளை!
-
---------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by ayyasamy ram Tue Aug 14, 2018 8:16 am


சொகுசு திருடன்!

இது, நம் ஊர் சம்பவம் போன்று தான்... இங்கிலாந்து நாட்டின்,
வேல்ஸ் நகரில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த
திருடன், கிடைத்ததை எல்லாம் அள்ளி மூட்டை கட்டியவன்,
அருகிலிருந்த பிரிஜ்ஜை திறந்து பார்த்தான்.

அதனுள் ஐஸ்கிரீம் மற்றும் சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க,
அவற்றை ஒரு பிடி பிடித்துள்ளான். உண்ட மயக்கத்தில்
துாக்கம் வர, அங்கிருந்த கட்டிலில் படுத்து உறங்கி விட்டான்.

அதற்குள், வீட்டுக்காரர் வந்து விட்டார். அப்புறமென்ன...
போலிஸ் வந்து சுலபமாக இழுத்துச் சென்றனர்.
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by ayyasamy ram Tue Aug 14, 2018 8:16 am



வித்தியாசமான நடுவர்!
-
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள, பிரேசில் நாட்டில்,
கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். இரண்டு
அணிகள் மோதும்போது, அந்த அணிகளின்
வீரர்களுக்கிடையே வார்த்தை மோதல்களும்,
சண்டையும் சகஜம்.

இதை, நடுவர் சமாளிக்கும் விதமே அலாதி. இப்படி
ஒரு நிலை மைதானத்தில் எழுந்தபோது, நடுவர் என்ன
செய்தார் தெரியுமா... பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை
எடுத்து விண்ணில் சுட்டார்; சண்டை கப்சிப்!
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by ayyasamy ram Tue Aug 14, 2018 8:16 am



சோம்பேறி சிரிப்பு திருடர்கள்!

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி வங்கி ஒன்றிலிருந்து,
நான்காயிரம் டாலர் பணத்தை திருடி வெளியே வந்தான்
ஒரு சோம்பேறி திருடன்;

அலுப்பை குறைத்துக்கொள்ள, கடைக்குள் நுழைந்து
காபி குடித்துள்ளான். அப்போது, அவனை, போலீஸ்
,'லபக்'கென பிடித்துக் கொண்டது.
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by ayyasamy ram Tue Aug 14, 2018 8:16 am



கிடைத்ததை திருடுபவன்!
-
திருடன் ஒருவன், பல்கலை கழகத்தில் நுழைந்து,
கிடைத்ததை எல்லாம் திருடினான்; அவன் திருடிய
பொருட்களுடன் ஒரு புத்தகமும் இருந்தது.

பின், அதை பழைய புத்தக கடையில் விற்க முயன்றான்.
புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா...
'உனக்கு பயன்படாததை தள்ளிவிடு!
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by ayyasamy ram Tue Aug 14, 2018 8:17 am



நவயுக திருடர்கள்!

இன்று, இ.காமர்ஸ் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து
வாங்குவது சகஜமாய் நடக்கிறது.

இதிலும், நவயுக திருடர்களால் தில்லுமுல்லு அரங்கேற
ஆரம்பித்து விட்டது. ஆம்... நான்கு திருடர்கள், போலியான
முகவரியை கொடுத்து, விலை உயர்ந்த மொபைல்
போன்களை ஆர்டர் செய்து வாங்குவர்.

பின், நல்ல மொபைலை எடுத்துக் கொண்டு, அதே
பிராண்டு்ள்ள, பழுதான மொபைலை வைத்து, 'சரியில்லை...'
என, திருப்பி அனுப்புவர்.

இந்த மொபைல் போன்கள் திரும்பி வந்தபோது, திடுக்கிட்ட,
'பிளிப்கார்ட்' நிறுவனம், ரகசிய விசாரணையில் இறங்கியது.
விளைவு... இவற்றை செய்வது, தன்னிடம் வேலை செய்து,
நுணுக்கங்களை தெரிந்து கொண்ட, முன்னாள் ஊழியர்கள்
நான்கு பேர் என தெரிய வந்தது.

இப்போது, அந்த நால்வரும் கம்பி எண்ணுகின்றனர்.
-
---------------------------
வாரமலர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by SK Tue Aug 14, 2018 10:16 am

சிரிப்பு சிரிப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by SK Tue Aug 14, 2018 10:18 am

ayyasamy ram wrote:
சொகுசு திருடன்!

இது, நம் ஊர் சம்பவம் போன்று தான்... இங்கிலாந்து நாட்டின்,
வேல்ஸ் நகரில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த
திருடன், கிடைத்ததை எல்லாம் அள்ளி மூட்டை கட்டியவன்,
அருகிலிருந்த பிரிஜ்ஜை திறந்து பார்த்தான்.

அதனுள் ஐஸ்கிரீம் மற்றும் சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க,
அவற்றை ஒரு பிடி பிடித்துள்ளான். உண்ட மயக்கத்தில்
துாக்கம் வர, அங்கிருந்த கட்டிலில் படுத்து உறங்கி விட்டான்.

அதற்குள், வீட்டுக்காரர் வந்து விட்டார். அப்புறமென்ன...
போலிஸ் வந்து சுலபமாக இழுத்துச் சென்றனர்.
-
--------------------------

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிரிப்பு திருடர்கள்! Empty Re: சிரிப்பு திருடர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum