உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by சக்தி18 Yesterday at 7:15 pm

» தெரிந்து கொள்ளலாம் வாங்க..
by சக்தி18 Yesterday at 7:10 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» கோடை மறைந்தால் இன்பம் வரும்….
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by T.N.Balasubramanian Yesterday at 6:01 pm

» கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:49 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» ஆசையே அலை போலே
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» ஓட்டு போட மட்டும் வந்துட்டுப் போறா…!
by சக்தி18 Yesterday at 3:39 pm

» சினிமா பாடல வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» பொது அறிவு வினா விடைகள்.!!
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பெயர்ச் சொல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:20 am

» காந்திஜி வாழ்வில்…
by ayyasamy ram Yesterday at 10:18 am

» கற்பனைத் திறன் மிக முக்கியம்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» பயத்தை விரட்ட வழி…!
by ayyasamy ram Yesterday at 10:15 am

» டாஸ் மாக் கடைக்கு போவதை மறக்க…
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இடுப்பில் மாட்டிக்கொள்ள சானிடைசர் ஸ்பிரே!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் - மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.
by velang Yesterday at 7:30 am

» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:08 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Fri Jun 05, 2020 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Fri Jun 05, 2020 8:58 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Fri Jun 05, 2020 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Fri Jun 05, 2020 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Fri Jun 05, 2020 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Fri Jun 05, 2020 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Fri Jun 05, 2020 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Fri Jun 05, 2020 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Fri Jun 05, 2020 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

Admins Online

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் Empty 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

Post by ayyasamy ram on Sun Aug 12, 2018 7:37 am

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 201808110049551514_Actresses-who-do-not-marry-beyond-the-age-of-30_SECVPF
-
சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகும் நடிகைகளில்
சிலர் 20 அல்லது 25 வயதில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே
திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நடிகைகளில் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடிக்க
வருகிறார்கள். மற்றவர்கள் சினிமாவை விட்டு விலகி
குடும்பத்தோடு ஐக்கியம் ஆகி விடுகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் 30 வயதை தாண்டியும் திருமணம்
செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். நயன்தாரா, 33 வயது
ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர் சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் அடுத்தடுத்து
காதல்வயப்பட்டு தோல்வியை தழுவியவர். இப்போது
டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுகிறார்.

நயன்தாராவுக்கு கை நிறைய படங்கள் இருக்கிறது.
இப்போது திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள்
குறைந்துவிடும் என்ற அச்சத்தில் திருமணத்தை தள்ளிப்
போடுகிறார் என்கின்றனர்.

இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு
36 வயது ஆகிறது. இவரும் தெலுங்கு நடிகர் பிரபாசும்
காதலிப்பதாக பேசினார்கள். அதை இருவரும் உறுதிப்
படுத்தவில்லை. வயதாகி விட்டதால் 40 வயதுக்கு மேற்பட்ட
வரன்களே அவருக்கு அமைகின்றன என்கின்றனர்.

திரிஷாவுக்கு 35 வயது ஆகிறது. பொருத்தமான
மாப்பிள்ளை அமையும்போது திருமணம் செய்து
கொள்வேன் என்று தள்ளிப்போட்டு வருகிறார்.

காஜல் அகர்வாலுக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு ஒரு
தொழில் அதிபருடன் திருமணம் நடக்கப்போகிறது
என்றனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தவில்லை.
இப்போது அவர் கைவசம் பாரிஸ் பாரிஸ் என்ற ஒரு படம்
மட்டுமே உள்ளது. இந்த படத்தை முடித்ததும் திருமணத்தை
முடிக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

33 வயதாகும் சதா, 30 வயதை தாண்டிய அஞ்சலி,
31 வயதாகும் ரம்யா நம்பீசன், 31 வயதான டாப்சி உள்ளிட்ட
மேலும் சில நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல்
இருக்கிறார்கள்.

——————————
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56893
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் Empty Re: 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

Post by Mr.theni on Sun Aug 12, 2018 12:26 pm

ராம் அண்ணா 30 வயது பெரிய வயதா? பணம் தானே முக்கியம். பிரியங்கா சோப்ரா 37 வயதில் 25 வயது பாப் பாடகரை மணக்க இருக்கிறாரே!
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் Empty Re: 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

Post by SK on Mon Aug 13, 2018 12:37 pm

நான் ரெடி  

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 3838410834 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் Empty Re: 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

Post by T.N.Balasubramanian on Mon Aug 13, 2018 3:21 pm

@SK wrote:நான் ரெடி  

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 3838410834 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 3838410834

அந்த 6 நடிகைகள் ரெடி இல்லையாம். வேறே நல்ல ஆள் இருந்தா பரவாயில்லையாம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26490
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9583

Back to top Go down

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் Empty Re: 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

Post by SK on Tue Aug 14, 2018 9:55 am

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:நான் ரெடி  

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 3838410834 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் 3838410834

அந்த 6 நடிகைகள்  ரெடி இல்லையாம். வேறே நல்ல ஆள் இருந்தா பரவாயில்லையாம்.

ரமணியன் 
அப்போ அனுஷ்க்கவோட வாழ்க்கை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள் Empty Re: 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை