Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
Page 1 of 1
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
-
உணவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் சர்க்கரை, ரத்த ஓட்டம்
மூலம் எல்லா உடல் உறுப்புகளுக்கும் சரியான அளவுக்குச்
செல்லாதபோது, இந்தநிலை நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை
நோய் என கூறப்படுகிறது.
-
ரத்த சர்க்கரையை சமன்படுத்த, கணையமானது இன்சுலின்
ஹார்மோனை சுரக்கிறது; இன்சுலின் குறைபாட்டாலும் சர்க்கரை
நோய் வருவதுண்டு.
-
பொதுவாக 45 வயதுக்கு மேல் வரும் சர்க்கரை நோய், இளைஞர்கள்
மற்றும் கர்ப்பிணிகளுக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.
-
பல உடல் உபாதைகளை வரவழைத்து உடலை சோர்வுறச் செய்யும்
இந்நோ
ய் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருக்கும்
நிலைகளைப் பொறுத்து வரக்கூடும் என்பதும் நம்பிக்கையாகும்
-
இன்பமான வாழ்க்கைக்கு இன்னலைத் தரும் இந்நோயைப்
போக்கி, பக்தர்களின் வாழ்வை மாற்றி தேக நலத்தை அருளும்
5 பரிகாரத் தலங்கள் இதோ:
-
![சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Native8_1_16390](https://image.vikatan.com/news/2018/08/01/images/native8_1_16390.jpg)
-
வெண்ணி கரும்பேசுவரர் ஆலயம், கோயில்வெண்ணி
--
கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ
இறைவன் - கரும்பேசுவரர்
அம்பாள் - சவுந்தர நாயகி
சிறப்பு - தேவார மூவரும் பாடிய தலம் இது.
-
பரிகாரம் -
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெள்ளை சர்க்கரையும்
ரவையும் கலந்த கலவையை வெண்ணி கரும்பேசுவரர்
பிராகாரத்தில் போட்டு வலம் வர வேண்டும்.
அதை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், சர்க்கரை காணாமல்
போவதைப் போல, நம்முடைய சர்க்கரை நோயும் நீங்கி விடும்
என்பது நம்பிக்கை
-
-
உணவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் சர்க்கரை, ரத்த ஓட்டம்
மூலம் எல்லா உடல் உறுப்புகளுக்கும் சரியான அளவுக்குச்
செல்லாதபோது, இந்தநிலை நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை
நோய் என கூறப்படுகிறது.
-
ரத்த சர்க்கரையை சமன்படுத்த, கணையமானது இன்சுலின்
ஹார்மோனை சுரக்கிறது; இன்சுலின் குறைபாட்டாலும் சர்க்கரை
நோய் வருவதுண்டு.
-
பொதுவாக 45 வயதுக்கு மேல் வரும் சர்க்கரை நோய், இளைஞர்கள்
மற்றும் கர்ப்பிணிகளுக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.
-
பல உடல் உபாதைகளை வரவழைத்து உடலை சோர்வுறச் செய்யும்
இந்நோ
ய் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருக்கும்
நிலைகளைப் பொறுத்து வரக்கூடும் என்பதும் நம்பிக்கையாகும்
-
இன்பமான வாழ்க்கைக்கு இன்னலைத் தரும் இந்நோயைப்
போக்கி, பக்தர்களின் வாழ்வை மாற்றி தேக நலத்தை அருளும்
5 பரிகாரத் தலங்கள் இதோ:
-
![சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Native8_1_16390](https://image.vikatan.com/news/2018/08/01/images/native8_1_16390.jpg)
-
வெண்ணி கரும்பேசுவரர் ஆலயம், கோயில்வெண்ணி
--
கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ
இறைவன் - கரும்பேசுவரர்
அம்பாள் - சவுந்தர நாயகி
சிறப்பு - தேவார மூவரும் பாடிய தலம் இது.
-
பரிகாரம் -
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெள்ளை சர்க்கரையும்
ரவையும் கலந்த கலவையை வெண்ணி கரும்பேசுவரர்
பிராகாரத்தில் போட்டு வலம் வர வேண்டும்.
அதை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், சர்க்கரை காணாமல்
போவதைப் போல, நம்முடைய சர்க்கரை நோயும் நீங்கி விடும்
என்பது நம்பிக்கை
-
Re: சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
![சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Native8_2_16591](https://image.vikatan.com/news/2018/08/01/images/native8_2_16591.jpg)
-
அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம், ஊட்டத்தூர்
-
கும்பகோணத்தில் இருந்து 85 கி.மீ
இறைவன் - சுத்தரத்தினேஸ்வரர்
அம்பாள் - அகிலாண்டேஸ்வரி
-
சிறப்பு -
உலகின் அனைத்து தீர்த்தங்களும் ஊற்றெடுத்த ஊர் இது.
-
பரிகாரம் -
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், இங்கு ஈசனை
வழிபட்டு வெட்டிவேர் ஊறிய தீர்த்தத்தைப் பருகினால்
சர்க்கரை நோய் விலகும் என்பது ஐதீகம்.
-
Re: சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
![சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Native8_3_16269](https://image.vikatan.com/news/2018/08/01/images/native8_3_16269.jpg)
-
அருள்மிகு வைத்தீஸ்வரன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில்
-
கும்பகோணத்தில் இருந்து 51 கி.மீ
இறைவன் - வைத்தீஸ்வரன்
இறைவி - தையல்நாயகி
-
சிறப்பு -
செவ்வாய்க்கான பரிகாரத் தலம். இங்குள்ள முருகப்பெருமான்
முத்துக்குமார சுவாமி என்ற பெயரில் விசேஷமானவர்.
-
பரிகாரம் -
சகல நோய்களுக்கும் மருந்தாக இங்கு தரப்படும்
திருச்சாந்து உருண்டை சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது
என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-
Re: சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
![சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Native8_4_16035](https://image.vikatan.com/news/2018/08/01/images/native8_4_16035.jpg)
-
அருள்மிகு பரசுநாதர் ஆலயம், முழையூர்
-
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ
இறைவன் - பரசுநாதர்
இறைவி - ஞானாம்பிகை
-
சிறப்பு -
திரிதியை நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது
-
பரிகாரம்
- உணவு தொடர்பான எந்த வியாதியையும் குணமாக்கும்
ஈசன் இவர். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள்
இங்கு வந்து வழிபட்டு அர்ச்சித்தால் நோய் குறைகிறது
என்பது நம்பிக்கை.
-
Re: சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
![சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Native8_5_16280](https://image.vikatan.com/news/2018/08/01/images/native8_5_16280.jpg)
-
அருள்மிகு மாரியம்மன் ஆலயம், நத்தம்
-
கும்பகோணத்தில் இருந்து 199 கி.மீ
இறைவி - மாரியம்மன்
-
சிறப்பு - சுயம்பு வடிவான தேவி இவள்.
-
பரிகாரம் -
சர்க்கரை நோய் உடையவர்கள், மாரியம்மனை
வணங்கி வழிபட்டு கரும்புத் தொட்டில் கட்டி கோயிலைச்
சுற்றி வந்து வணங்கினால் நிவாரணம் பெறுவார்கள்.
இத்திருத்தலங்களுக்குச் சென்று, பிரார்த்தனைகளை
நிறைவேற்றி இறைவன் அருளால் உடல் நலம் பெற்று
சுகமான வாழ்க்கையை வாழ்வோம்!
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குரு பரிகாரத் தலங்கள் சில
» ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!
» ராகு-கேது பரிகாரத் தலங்கள் !
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்
» சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின் 'சி'
» ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!
» ராகு-கேது பரிகாரத் தலங்கள் !
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்
» சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின் 'சி'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|