ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்!

2 posters

Go down

தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்! Empty தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்!

Post by ayyasamy ram Sat Aug 11, 2018 8:39 am

தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்! Tamil_News_large_2078342
-
லஞ்ச் பாக்ஸ்' என்ற, நிறுவனத்தின் உரிமையாளர், சென்னையைச்
சேர்ந்த கிருபா: இன்ஜினியரிங் படித்த நான், கார்ப்பரேட்
நிறுவனத்தில் வேலை பார்த்தேன். குழந்தை பிறந்த பின், அவளை
பார்த்து கொள்வதற்காக, வேலையை விட்டேன்.

குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்த காலத்தில் தான்
, 'என் குழந்தை ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குது' என்பது தான்,
அம்மாக்கள் உலகின் மிகப்பெரிய சவாலாக இருப்பது புரிந்தது.

குழந்தைக்கு வயிறு நிறைந்தால் போதும் என, சிப்ஸ், பீட்சா,
பர்கர்னு எதையோ ஒன்றை வாங்கிக் கொடுக்கும் அம்மாக்களையும்
கவனித்தேன்.'குழந்தைகளுக்கு, 'ஜங்க் புட்ஸ்' தான் பிடிக்கிறது எனில்,
அதில் ஆரோக்கியத்தை சேர்க்கலாம்' என முடிவு செய்து, சிறுதானிய
பீட்சா செய்தேன்.

நண்பர், உறவினர் எல்லாரும், 'எங்களுக்கும் செய்து கொடுங்க'ன்னு
கேட்க, அது பிசினசாக உருமாறியது; செம வரவேற்பு.என் கணவர்,
'ஆன்லைன் பிசினசாக மாற்றலாம்'னு ஐடியா கொடுத்தார்.

ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும், துணிந்து களத்தில் இறங்கி,
'லஞ்ச் பாக்ஸ்' என்ற, 'ஆன்லைன்' நிறுவனத்தை, 'ஸ்டார்ட் அப்'
செய்தேன். காலை, மதிய, இரவு உணவுகளை, 'ஆர்டர்'களின்
அடிப்படையில் செய்து கொடுத்தோம்.

சிறுதானிய உணவுகள் தான், எங்களின் ஸ்பெஷல். ஆரம்பத்தில்,
20 ஆர்டர் என்பதே, பெரிய விஷயமாக இருந்தது. இப்போது,
ஐந்து ஆண்டுகளான நிலையில், தினமும், 2,000 ஆர்டர் வருகிறது.

வட, தென் மாநிலம் மற்றும் சர்வதேசம் என, எல்லா வகை
உணவுகளையும் தயார் செய்து கொடுக்கிறோம்.பள்ளிகளுக்கு
சிறுதானிய ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கிறோம். ஆர்டர் வந்த பின்,
உணவுகளை தயாரிப்பதால், நஷ்டம் வந்ததில்லை.

ஐ.டி., கம்பெனிகளில், உணவகம் நடத்துகிறோம். எங்கள்
நிறுவனத்தில் இன்று, 30 பேர் வேலை செய்கின்றனர். லாபம்
குறைவாக இருந்தாலும், உணவு தரமாக இருக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆரம்பத்தில் நல்ல சமையல்காரர் கிடைக்கவில்லை. அப்படியே
கிடைத்தாலும், அவர்களுக்கான சம்பளம், வருவாயை விட
அதிகமாக இருக்கும். நேரத்துக்கு வினியோகம் செய்யவில்லை
எனில், ஆர்டர் கேன்சல் ஆகிவிடும்.

அதிக தொலைவில் இருந்து ஆர்டர் வரும் போது, போக்குவரத்துச்
செலவு அதிகரித்து, லாபம் இல்லாமலும் போகும்.

இப்போது எனக்கு, மாதம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல்
வருமானம் கிடைக்கிறது. சமையல் தானே என, பலரும் என்னை
சாதாரணமாக பார்த்தனர். இன்று அந்த சமையல் தான்,
என் சாதனைக்குக் காரணமாகி இருக்கிறது.

யோசித்து பார்த்தால், தாய்மையில் என்னை தொலைக்கவில்லை...
செதுக்கி கொண்டேன். ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால்,
எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும். சின்னத் தயக்கம் தான்,
வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்புக்கு காரணமாக இருக்கும்.

அந்த தயக்கத்தை உடைத்து யோசித்தால், அதுவே நம் வாழ்வின்
வெற்றித்தடமாக மாறும்.
-

------------------------------
தினமலர்

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்! Empty Re: தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்!

Post by SK Sat Aug 11, 2018 3:18 pm

தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்! 3838410834 தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum