புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
90 Posts - 76%
heezulia
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
255 Posts - 76%
heezulia
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_m10கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)


   
   
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Fri Aug 10, 2018 7:56 pm

கல்லீரலைக் பாதுகாக்கும் 9 வகையான உணவுகள் (Liver)

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஓன்று, கல்லீரல், நாம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புசத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது.

கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கும். 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும்போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

ஆனால் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலைக் காக்கலாம். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் குணமாக்கலாம்.




நெல்லிக்காய்: வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் சீராக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேணுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியகவும் சாப்பிடலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்: ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்கு முன்பும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்காலம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

அதிமதுரம்: சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக அதிமதுரம் உள்ளது. இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்துளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டிக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இருமுறை குடிப்பது நல்லது.

மஞ்சள் : தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாம் உடலுக்குப் பலப்பல் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்க்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

பப்பாளி : கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒர் அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது நல்ல பலன் கொடுக்கும்.

கீரை, கேரட் ஜூஸ் :
அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைக் தினமும் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் காணாமல் போகும்.

அவகோடே, வால்நட் :  கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் உள்ள குளுடதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

ஆப்பிள், காய்கறிகள் : கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் பிதநீரைச் சீராகக் சுரக்க உதவும். ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமானப் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

கிரீன் டீ : இதில் நிறைய கேட்டசின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் கிரீன் டீ குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு பெறலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக