ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

2 posters

Go down

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... Empty மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

Post by Mr.theni Fri Aug 10, 2018 7:25 pm

>பாட்டரி சார்ச் செய்யும் போது எயர் பிளேன் மோட்டில் வைத்து செய்தால் விரைவாக சார்ச் ஆகும்.

>இரவு நேரங்களில் சார்ச் செய்யாமல் விடுவது அல்லது சார்ச் ஆனதும் உடனே  மின் இணைப்பை துண்டித்து விடுவது. தொடர்ந்து  மின் இணைப்பில் இருந்தால் சார்ச் செய்திருந்தாலும் மின்சாரம் கேபிள் ஊடாக தொடரும்.அதனால் பாட்டரி ஆயுள் குறையும்.

>யாருக்கும் எந்த சமயத்திலும் எதுவும் நடக்க வாய்ப்புண்டு. அதனால்  வாயிஸ் அசிஸ்டன்டை  அக்டிவேட் செய்து வைப்பதன் மூலம் ,விபத்து போன்ற சமயத்திலும், பெண்கள் -குழந்தைகள் தாக்குதல் ஏற்பட்டால் ஒரு பட்டன் மூலம் அவசர உதவியை அழைக்கலாம்.(பேச அல்லது அசைய முடியாத சமயங்களில்) பிளாஷ் ஐக் கூட ஒரு பட்டன் மூலம் அக்டிவேட் செய்து வைக்கலாம். அதுபோல உடனடி உதவிக்கு உறவினர்/நண்பர் தொலைபேசி இலக்கத்தை ICE பட்டன் ஒன்றின் மூலம் சேமிக்கலாம். இவை முகப்பில் இருக்க வேண்டும்.

>தேவையில்லாத சமயங்களில் மோபைல்/லாப்டொப்/கணினி  வெப் காம் -காமெராக்களை அணைத்து வைக்கலாம். இவை செயலில் இருக்கும் போது ,அதன் மூலம் உங்கள் அந்தரங்கங்களை திருட/படம் பிடிக்க அல்லது தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க முடியும்.(சமீபத்தில் சிலர் இதனால் பாதிக்கப்பட்டுளார்கள்.)

>மொபைல் இலக்கத்தை  மட்டும் வைத்து  அவர்களின் தொலைபேசி அழைப்புகளை ,மெசேச்,சேமிக்கப்பட்ட தரவுகள்,படங்கள் போன்றவற்றை ஒட்டுக் கேட்க /பார்க்க முடியும். அத்தோட அவர் இருக்கும் இடத்தை அறியவும் முடியும். அதனால் நண்பர்கள்/தெரிந்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு இலக்கத்தை கொடுக்கு முன் ஒரு முறை யோசியுங்கள்.

(இ.தேனீ + ஆசிரியர்)

தொடரும்……..
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... Empty Re: மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

Post by சிவனாசான் Fri Aug 10, 2018 9:34 pm

தேனீயின் செய்தி தேன் போன்றுள்ளது.
இச்செய்தி எல்லோருக்கும் இனிக்கட்டும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... Empty Re: மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

Post by Mr.theni Sat Aug 11, 2018 10:56 am

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... 1571444738  அண்ணா.

கணினி அறிவு இல்லாதவர்களும் ஆப் கள் மூலம் ஹக் செய்யலாம்.. தனிப்பட்ட தகவல்களை திருடுவது,ஒட்டுக் கேட்பது சட்ட  விரோதம் மட்டுமல்ல மனிதாபிமான செயலும் அல்ல.அதனால் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.விளையாட்டு வினையாகலாம். அதனால் இங்கே  S /W  அப்பின் பெயர்கள் தரப்படவில்லை.

(சைபர் கிரைம்)
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... Empty Re: மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

Post by Mr.theni Sat Aug 11, 2018 1:07 pm

அன்றொயிட் மொபைல் - சிமாட் போன் சில டிப்ஸ்

1.IMEI இலக்கம் அறிய – இதை வைத்து தொலைந்தால் கண்டறிய முடியும் =  *#06#
2.முக்கிய தகவல்கள் (சில போன்களில் மட்டும்)          = *#0*#
3.தொலைபேசியில் உள்ள முக்கிய தகவல்களை அறிய- (statistics,secred menu)  = *#*#4636#*#*
4.Firmware அறிய  = *#1234#
5.SW/HW அறிய   =*#12580*369#
5.அழைப்பு/செய்திகள் திருப்பப்படுகிறதா என அறிய- (calls,messages diverted?) =*#21#
6.அழைப்புகளை ஆபரேட்டருக்கு திருப்ப (redirected to operators) = *#62#
7. அதை ரத்துச் செய்ய = ##002#
8.வெளிச் செல்லும் அழைப்புகளில் இலக்கத்தை மறைக்க = #31#

(மொபைல் மாடல்/வேர்சன் ஐப் பொறுத்து சில அன்றொயிட் போன்களில் வேலை செய்யாமல் போகலாம்
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... Empty Re: மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

Post by சிவனாசான் Sat Aug 11, 2018 4:50 pm

தேனீ என தமிழில் பெயரை பதியவும்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மோபைல்/லாப்டொப்/கணினி  சில டிப்ஸ்…... Empty Re: மோபைல்/லாப்டொப்/கணினி சில டிப்ஸ்…...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum