ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்சிணாமூர்த்தியாகிய நான்…

Go down

தட்சிணாமூர்த்தியாகிய நான்… Empty தட்சிணாமூர்த்தியாகிய நான்…

Post by ayyasamy ram Thu Aug 09, 2018 3:52 pm

தட்சிணாமூர்த்தியாகிய நான்… Karunanidhi
-
கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லை தனது
அடையாளமாக்கிக் கொண்டதோடு நிற்காமல்,
தமிழனுக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக்
கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி திருவாரூர் மாவட்டம்
திருக்குவளையில் முத்துவேல் – அஞ்சுகம் அம்மாவின்
மகனாகப் பிறந்தார் கருணாநிதி. கருணாநிதியின்
இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

இவருக்கு, தூக்குமேடை என்ற நாடகத்தின் போது
எம்.ஆர். ராதா கலைஞர் என்ற பட்டத்தை சூட்டினார்.
இன்று வரை கருணாநிதி கலைஞர் என்ற பட்டப்
பெயராலேயே அதிகம் அறியப்படுகிறார்.

குடும்பம்

இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்தது.
முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவுக்குப்
பிறகு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாளுடன்
திருமணம் நடைபெற்றது.

இவருக்கு மு.க. முத்து, மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின்,
மு.க. தமிழரசு என்ற மகன்களும், செல்வி, கனிமொழி
என்ற மகள்களும் உள்ளனர்.
அரசியலில் ஆர்வம்

கருணாநிதி தனது 14ஆவது வயதில் நீதிக் கட்சித் தலைவர்
அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்க்கைக்குள்
நுழைந்தார். முதன் முதலாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
மூலம்தான் கருணாநிதி அரசியலில் நுழைந்தார்.

1953ம் ஆண்டு கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றதே
கருணாநிதியின் பொது வாழ்க்கைக்கு அச்சிட்டது.

அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த இளைஞர்களை திரட்டி
மாணவர் நேசன் என்ற கையேடுகளையும் பிரசுரித்தார்.
திராவிடக் கட்சிகளில் முதல் முறையாக தமிழ்நாடு தமிழ்
மாணவர்கள் மன்றம் என்ற அமைப்பை மாணவர்களின்
ஒத்துழைப்போடு துவக்கினார் கருணாநிதி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தட்சிணாமூர்த்தியாகிய நான்… Empty Re: தட்சிணாமூர்த்தியாகிய நான்…

Post by ayyasamy ram Thu Aug 09, 2018 3:52 pm

திமுக

1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி அறிஞர்
அண்ணாவால் துவக்கி வைக்கப்பட்டது திராவிட முன்னேற்றக்
கழகம். கழகத்தின் பொதுச் செயலராக அண்ணா தேர்வு
செய்யப்பட்டார்.

1969ம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி
கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சட்டமன்றத்துக்குள்..

1957ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட்டது.
குளித்தலையில் போட்டியிட்ட கருணாநிதி தேர்தலில் வெற்றி
பெற்றார். அந்த ஆண்டுதான், திமுகவும், கருணாநிதியும்
தமிழக சட்டப்பேரவையில் ஒன்றாக அடியெடுத்து வைத்தது.

1967 தமிழக ஆட்சியில் பங்குபெற்றது திமுக. 1969ம் ஆண்டு
அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தின்
முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பிளவுகளை சந்தித்த திமுக

திமுக தனது நீண்ட நெடிய பயணத்தில் இரண்டு முறை
மிகப்பெரிய பிளவுகளை சந்தித்தது. 1972ம் ஆண்டு திமுகவில்
இருந்து பிரிந்து சென்ற எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார்.

அதே போல, 1999ல் மீண்டும் பிளவு ஏற்பட்டது.
அப்போது வைகோ தலைமையில் பிரிந்து சென்றவர்கள்
மதிமுக கட்சியை துவக்கினர்.

சட்டமன்ற உறுப்பினராக

கருணாநிதி தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத்
தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும்
கொண்டவர். 1957ம் ஆண்டு சுயேட்சையாகப் போட்டியிட்ட
கருணாநிதி, அதன் பிறகு, திமுக சார்பில் போட்டியிட்டு
வெற்றி பெற்றுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தட்சிணாமூர்த்தியாகிய நான்… Empty Re: தட்சிணாமூர்த்தியாகிய நான்…

Post by ayyasamy ram Thu Aug 09, 2018 3:53 pm

போட்டியிட்ட ஆண்டுகளும், தொகுதிகளும்

1957 குளித்தலை
1962 தஞ்சாவூர்
1967 சைதாப்பேட்டை
1971 சைதாப்பேட்டை
1977 அண்ணா நகர்
1980 அண்ணா நகர்
1989 துறைமுகம்
1991 துறைமுகம்
1996 சேப்பாக்கம்
2001 சேப்பாக்கம்
2006 சேப்பாக்கம்
2011 திருவாரூர்
2016 திருவாரூர்


ஐந்து முறை முதல்வராக இருந்தவர்

1969 – 1971 அண்ணா மறைவுக்குப் பின் முதல் முறையாக
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றார் கருணாநிதி.
1971 – 1976ல் இரண்டாவது முறையாக
1989 – 1991 3வது முறையாக முதல்வரானார்
1996 – 2001 4வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்
2006 – 2011 வரை ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி வகித்தார்.

——————
நன்றி
தின மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தட்சிணாமூர்த்தியாகிய நான்… Empty Re: தட்சிணாமூர்த்தியாகிய நான்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum