புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
2 Posts - 18%
heezulia
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
25 Posts - 3%
prajai
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_m10உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Thu Dec 03, 2009 6:38 pm

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..!
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. SNF0122A-682_568744a

மக்களின் மூடநம்பிக்கைகளில் எத்தனையோ வகை
இருந்தாலும் அதில் முதலில் நிற்பது மரணம் பற்றி யாரு ஒருவர் சொல்லும்
செய்தி. மனிதன் நல்ல செய்தியை விட கெட்ட செய்தியை அதிகமாக நம்புவதற்கு
அவனின் மனோபலம் (பலவீனம்) காரணம். குடுகுடுப்பைக்காரன் நல்ல செய்தியை
சொன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ளும் மக்கள் கெட்ட செய்தியை சொன்னால் மனதில்
பயம் ஏற்பட்டுவிடும்.

செய்வினை பற்றி என்னிடம் கேள்வி கேட்கப்படும் பொழுது நான் கூறுவதும் இது
தான். இக்காலத்தில் மந்திர மாந்திரீகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை,
ஒருவரிடன் நீங்கள் இறக்க போவதாக சொல்லும் ஒரு வார்த்தை போதும் ஒரு
வாரத்தில் அவர் வாழ்க்கை தலைகீழாக்கி விடும்.

உலகின் அனேக மதங்கள் மனிதனை பயத்தின் பிடியின் வைத்து அவனை நல்வழிப்படுத்த
முயற்சிக்கிறது. ஆனால் இந்த யுக்தி எல்லா காலத்திலும் பயன்படாது. மனிதன்
தனது ஆன்மீக நிலையில் முன்னேறிவிட்டான் என்றால் அவனிடம் இது செல்லாது.

கைக்குழந்தைக்கு சோறு ஊட்டும் பொழுது நீங்கள் மூணுகண்ணன் வரான் என
சொல்லலாம். அவன் இருபது வயது இளைஞன் ஆனதும் அவனிடம் மூணுகண்ணன் என்றீர்கள்
எனில் அவன் உங்களை மருத்துவ மனையில் சேர்க்க வாய்ப்பு உண்டு. மதங்கள்
மறைமுகமாக செய்த பயமுறுத்தலை சிலர் “யோகிகள்” என்ற பெயரில் நேரடியாக
செய்கிறார்கள்.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதனால் தான் ஆங்கிலத்தில் அதை “FAITH"
என்கிறார்கள். ஆனால் ஞானி, யோகி என கூறிக்கொள்ளும் சிலர் இதை செய்யும்
பொழுது முற்றிலும் மனிதன் நம்பிக்கை இழக்க நேரிடும்.

ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரையின் சாரம் என்னவெனில் “2012ல் டிசம்பர்
12ஆம் தேதி உலகம் அழிந்துவிடும். கருப்பு சூரியன் என்ற ஒன்று தோன்ற
இருக்கிறது. இரண்டு சூரியன் உதிக்கும் அன்னாளில் உலகம் அழியும். இதை நாசா
விஞ்ஞானிகளுக்கு தெரிந்தும் வெளியிடாமல் இருக்கிறார்கள். பூமியிலிருந்து
இடம் பெயர்ந்து செவ்வாய் கிரகத்திற்கோ, சந்திரனுக்கோ செல்ல விஞ்ஞானிகள்
முயற்சிக்கிறார்கள். உலகம் அழிய இன்னும் சில வருடமே இருக்கிறது என்பதால்,
புண்ணியம் செய்யுங்கள். எனது யோக முறை உங்களை நல்வழிப்படுத்தும்”.

யோகிகள் என்பவர்கள் யார் என அடையாளம் இன்னும் மக்களிடயே சென்றடையாததால்
இப்படி பட்ட முட்டாள்களின் பேச்சை கேட்கவேண்டி இருக்கிறது. அவருக்கு
ஆன்மீகமோ, நாசா பற்றியோ துளியும் தெரியவில்லை என்பது அவரின் கட்டுரையே
சாட்சி. நவீன வானியலில் நாசாவிடம் பட்டம் பெற்றவனும், அவர்களிடம்
பழகியவனும் ஆகிய எனக்கு அவர்களின் செயல் நன்றாக தெரியும். உலகுக்கு ஏதாவது
கெட்ட விஷயங்கள் நடக்குமெனில் அதை தீர்க்க ஆராய்வதை காட்டிலும் மக்களிடையே
பரப்பி பீதியை உண்டு செய்வார்கள். காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு
ஆராய்ச்சிக்கான பணம் கிடைக்கும்.

ஆனால் அந்த 'யோகி' சொல்கிறார் பல வருடங்களுக்கு முன்னே நாசா
விஞ்ஞானிகளுக்கு தெரியுமாம். ரகசியமாக ஆய்வு செய்தார்களாம். இவருக்கு
மட்டும் அந்த ரகசியத்தை எந்த விஞ்ஞானி சொன்னாரோ...! என்ன கொடுமை இது?

பூமியின் வான்மண்டலத்தில் ஒரு வித காப்பு படலம் உண்டு. நேரடியாக எந்த வான்
பொருளும் உள்ளே நுழைய முடியாது. பூமியின் சுற்றும் வேகத்திற்கு (30KM/hr)
சுழன்று கொண்டே பூமியை சுற்றினால் வேண்டுமானால் தரை இறங்கலாம். எத்தனையோ
செயற்கைகோள்கள் இவ்வாறு பூமியை அடையாமல் வான் வெளியில் சென்றதுண்டு. மேலும்
விண் கற்கள் என எதுவும் விழுவதில்லை என்பதன் காரணமும் இதனால் தான்.
வான்காப்பு படலம் இல்லை என்றால் 24 மணி நேரமும் தலைகவசத்துடன் தான் நாம்
உலா வர நேரிடும்.

ஏதோ வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர் மாயன் கலாச்சார நாள்காட்டியை பார்த்து
2012ல் ஏதோ அசம்பாவிதம் என கிளப்பிவிட்டது தான் உருமாறி இப்படி அலைகிறது.
இதை கருத்தில் கொண்டுதான் நான் சிறுகதை வடிவில் மேற் சொன்ன கருத்தை பகடி
செய்து எழுதினேன். வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர்களின் கற்பனை திறன்
அலாதியானது. எகிப்து,இந்தியா மற்றும் சீனா பற்றி அவர்கள் சொன்ன கற்பனை
கதைகள் ஏராளம். அவர்கள் சொன்னது தான் சரி என்பதை போன்ற வாதத்தை
வைப்பார்கள்.

யுவான்சுவாங் போல ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தனது
பயணகட்டுரையில் இவ்வாறு எழுதினார். இந்தியாவின் தென்பகுதியில் பயணம்
செய்யும் பொழுது ஒரு விசித்திரமான தண்டனை பெற்ற மக்களை பார்த்தேன். அவர்கள்
ஆறு குளங்களின் அருகே இருக்கும் பாறைகளை துணியால் பிளக்க முயற்சி
செய்தார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் தென் இந்திய மக்கள்
என்ன செய்தார்கள் என்பதும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் அறிவு திறனும்...!
முழுமையான ஞானம் பெற்றவர் என கூறிக்கொள்பவர் இவ்வாறு அறைகுறை விஞ்ஞானிகளின்
பின் பற்றி இத்தகைய பிரச்சாரம் செய்வது வெட்கக்கேடானது.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு
ஆன்மீக அமைப்பில் இணைந்திருந்தான். 2000 வருடம் ஆரம்பித்தவுடன் உலகம்
அழிந்து சத்திய யுகம் என ஒன்று துவங்கும். அதில் புண்ணியம் செய்தவர்கள்
மஹாராஜா, ராணியாக வாழ்வார்கள் என ஆன்மீக அமைப்பை சார்ந்தவர்கள் சொன்னதை
கேட்டு தினமும் புண்ணியம் செய்கிறேன் பேர்வழி என படிப்பை விடுத்து வேறு
பணிகளை செய்தான். கடைசியில் உலகம் அழியவில்லை. அவனின் படிப்பு தான்
அழிந்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் புண்ணியம் செய்கிறார்களா என
தெரியவில்லை. அவர்களுக்கு சத்திய யுகத்தில் என்ன பதவி கிடைக்கும்?

இங்கே யாரையும் புண்படுத்தவோ கிண்டல் செய்யவோ இக்கருத்தை கூறவில்லை. மக்களை
நல்வழிபடுத்த ஆயிரம் வழிகள் உண்டு. உங்களுக்கு ஏன் இந்த வழி என்பதே எனது
கேள்வி. ஏதோ ஒரு மாதபத்திரிகையில் வந்த விஷயம் என இதை ஒதுக்க முடியவில்லை.
காரணம் முதல் பத்தியில் சொன்னதை போல இத்தகைய விஷயங்கள் தான் விஷம் போல
பரவும். உங்களிடம் இக்கருத்து வந்தால் சிந்தியுங்கள்.

இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை
தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய
காத்திருங்கள்...!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 03, 2009 9:34 pm

"இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை
தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய
காத்திருங்கள்...!"

இவ்வளவும் சொன்னது இதுக்குத்தானா நண்பரே அப்படியே என் வங்கி எண்ணையும் சேத்துக்குங்க உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Icon_lol

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Dec 04, 2009 11:10 am

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. 572280 உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. 572280 உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. 572280

avatar
varadharaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 26/08/2009

Postvaradharaj Fri Dec 04, 2009 12:29 pm

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 04, 2009 3:43 pm

கிருஷ்ணன் நீங்க சொல்லுரது உண்மைதான்... முன்பு 2000ல் 2005ல் என உலகம் அழிய போகுது அப்படின்னு சொன்னாங்க ஆனா இன்னும் நாமலாம் வாழ்ந்துக்குட்டு தான் இருக்கேம்...

எது ந‌ட‌க்குமே அது ந‌ன்றாக‌ ந‌ட‌க்கும்.... உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Icon_cheers
...
......
.....
எல்லாம் ந‌ன்மைக்கே!!!! உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க.. Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Dec 04, 2009 4:25 pm

யார் யாருக்கு சந்தேகம் இருக்கோ அவங்க கன்சல்டிங் பீஸ் 5000 கட்டிட்டு கிருஷ்ணன் சார் கிட்ட பேசலாம் அதுக்கு என்னோட அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை டிரான்ஸ்பர் பன்னிருங்க......... குறைந்த நாட்களே அவர் இந்தியாவில் இருப்பார்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat Dec 19, 2009 12:52 pm

Manik wrote:யார் யாருக்கு சந்தேகம் இருக்கோ அவங்க கன்சல்டிங் பீஸ் 5000 கட்டிட்டு கிருஷ்ணன் சார் கிட்ட பேசலாம் அதுக்கு என்னோட அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை டிரான்ஸ்பர் பன்னிருங்க......... குறைந்த நாட்களே அவர் இந்தியாவில் இருப்பார்
எப்படி எல்லாம் ஆட்டயப் போடுராங்கயா!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக