Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
+2
Mr.theni
ayyasamy ram
6 posters
Page 1 of 1
இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
-
சென்னை: எப்போதும் தலைவர் என்றே அழைப்பேன்,
ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா
தலைவரே என்று கருணாநிதியின் மகனும், திமுக செயல்
தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில்
உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி குறித்து ஸ்டாலின்
டுவிட்டரில் எழுத்தியுள்ள உருக்கமான கடிதத்தில்,
-
எங்கு சென்றாலும் சொல்லி விட்டுச் செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன்
சொல்லாமல் சென்றீர்கள்?
-
என் உணர்வில், என் உடலில் ரத்தத்தில்,
சிந்தனையில் இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட
தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?
-
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு
கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத
வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக
இடையறாது உழைத்தது போதும் என்ற மன நிறைவுடன்
புறப்ப்பட்டு விட்டீர்களா?
-
95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி, "நாம் தாண்ட வேண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?
-
திருவாரூர் மண்ணில் உங்கள் 95வதுபிறந்தநாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும்போது, 'உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள்'என்றேன். அந்த சக்தியையும்,
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்.
தருவீர்களா தலைவரே!
-
அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்
வென்று காட்டுவோம்.
-
கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்.... ஒரே ஒரு முறை...
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!
-
"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?
-
கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்
இந்த கடிதம் திமுக தொண்டர்களை கலங்கடித்துள்ளது.
-----------------
தினமணி
Re: இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
குடும்ப அரசியலுக்கான அத்திவாரம். - தலைவரே என்று அழை.
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
அயராது அறுபதாண்டு காலம் அயராது உழைத்து மூன்று
குடும்பத்தாருக்கும் விண்னை முட்டும் அளவிற்கு சொத்து
சேர்த்துகொடுத்துத்தான் சென்றார் அவர்எதையும் கொண்டு
செல்லவில்லை என்பதை யூடூப்பில் ௨௫௪ ஆவணங்களின்
விவரங்களை வாசிக்ககேட்டு பிர்மித்திப்போனேன்.ஆனாலும்
வருத்தம் தான் நாறாண்டு வாழலியேஎன.செய்த புண்ணியம்
அவ்வளவுதான்.
குடும்பத்தாருக்கும் விண்னை முட்டும் அளவிற்கு சொத்து
சேர்த்துகொடுத்துத்தான் சென்றார் அவர்எதையும் கொண்டு
செல்லவில்லை என்பதை யூடூப்பில் ௨௫௪ ஆவணங்களின்
விவரங்களை வாசிக்ககேட்டு பிர்மித்திப்போனேன்.ஆனாலும்
வருத்தம் தான் நாறாண்டு வாழலியேஎன.செய்த புண்ணியம்
அவ்வளவுதான்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
இவ்வளவு நாளா வீட்ல என்னா மாமா ன்னா கூப்பிட்டாரு??? ஏன் இவங்களுக்கு இப்படோ ஒரு கேவல நடிப்பு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
"கனவில் வந்தார்
அப்பா என்றேன்
தலைவா என்றார் "
எந்தன் "ஹைக்கூ" கூடிய சீக்கிரம் உண்மையாகும்.
ரமணியன்
அப்பா என்றேன்
தலைவா என்றார் "
எந்தன் "ஹைக்கூ" கூடிய சீக்கிரம் உண்மையாகும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
அப்போ நீங்க தான் அடுத்த செயல் தலைவர்T.N.Balasubramanian wrote:"கனவில் வந்தார்
அப்பா என்றேன்
தலைவா என்றார் "
எந்தன் "ஹைக்கூ" கூடிய சீக்கிரம் உண்மையாகும்.
ரமணியன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
» மாமியார் கொடுமை : மருமகன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
» இன்று ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்: ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்
» இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!”
» ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள் கடிதம்
» மாமியார் கொடுமை : மருமகன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
» இன்று ஆஷ் கொலையின் நூறாவது நினைவு தினம்: ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்
» இதெல்லாம் ஸ்டாலினின் திட்டம்தான்!”
» ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|