Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
4 posters
Page 1 of 1
முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை:
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை,
கவலைக்கிடமாக உள்ளது.
அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அழகிரி, கனிமொழி, செல்வம், ஐ.பெரியசாமி
உள்ளிட்டோர் உடன் சென்றனர்
-
------------------------
தினமலர்

Re: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
ஏதோ பிரச்சனைayyasamy ram wrote:சென்னை:
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை,
கவலைக்கிடமாக உள்ளது.
அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அழகிரி, கனிமொழி, செல்வம், ஐ.பெரியசாமி
உள்ளிட்டோர் உடன் சென்றனர்
-
------------------------
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏதோ பிரச்சனைayyasamy ram wrote:சென்னை:
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை,
கவலைக்கிடமாக உள்ளது.
அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அழகிரி, கனிமொழி, செல்வம், ஐ.பெரியசாமி
உள்ளிட்டோர் உடன் சென்றனர்
-
------------------------
தினமலர்
அப்பிடி நினைக்கிறீர்களா நீங்கள் .? கலாட்டா இல்லாமல் நடக்க வேண்டுகோள் அவரது /அரசின் ஒத்துழைப்பை
வேண்டி இருப்பார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
பிரச்சனை என்று டிவி செய்திகள் சொல்லுகின்றன.
தலைவர்கள் வருவதால் அதிக பாதுகாப்பு.
அரச நிகழ்ச்சிகளை இரண்டு நாட்கள் தள்ளிப் போடுவது.
கருணாநிதியின் கடைசி ஆசையான அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்வது.
(இதுவரை ஈபிஎஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.உறுதிப்படுத்தப்படாத செய்தி.)
(இணையம்/டிவி )

Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
Re: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
Mr Theni wrote:கருணாநிதியின் கடைசி ஆசையான அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்வது.
(இதுவரை ஈபிஎஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.உறுதிப்படுத்தப்படாத செய்தி.)
அண்ணா சமாதி
MGR சமாதி
ஜெயலலிதா சமாதி
இப்போது கலைஞர் சமாதி .
மெரினா கடற்கரை பெயர் மாறிவிடுமோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்'
» டெல்லியில் 30 நிமிட சந்திப்பு - பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 14 கோரிக்கைகள்
» முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு
» கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு...
» சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி-ராசாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|