புதிய பதிவுகள்
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை
Page 1 of 1 •
வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை
#1273585\மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம்
--------------------
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு மகாராஷ்டிராவில் மராத்தா மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது, வேலைவாய்ப்புக்கு எங்கே செல்வது என்று பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் அரசியல்ரீதியாகவும், மக்கள்தொகையிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் மராட்டிய சமூகத்தினர், தங்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரத்தில் பஸ்களுக்கு தீவைப்பு, கல்வீச்சு, கடையடைப்பு போராட்டம் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதனால், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்டத்துக்கு வந்திருந்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் மராட்டிய மக்களின் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவர் கூறியதாவது:
மாரட்டிய மக்கள் கேட்பதுபோல் இடஒதுக்கீட்டை கொடுத்து
விடுகிறோம் எனவைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு யார்
கொடுப்பது?. வேலைவாய்ப்புக்கு எங்கே செல்வது.
வங்கித்துறையை எடுத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு
சுருங்கிக்கொண்டே வருகிறது. தகவல் தொழில்நுட்பம்
வளர்ந்து வருவதால், மனிதர்களுக்கு வேலைக்கு இடமில்லை.
அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும்போது, இளைஞர்களுக்கு எங்கே இருக்கிறது
வேலை?
மக்களும் அரசியல் நலனுக்காகப் பிற்படுத்தப்பட்ட மக்கள்
என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் இதேபோன்ற கருத்தைக்
கூறுகிறார்கள். பீகார், உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள்
வலுவாக இருக்கிறார்கள். அ
ரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களும் தங்களை
பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.
ஒரு சிலரின் சிந்தனைப்படி ஏழைகள் ஏழைகள்தான்.
அவர்களுக்குள் மதம், மொழி, கிறிஸ்தவர்,இந்து, மராட்டியர்
என்ற பாகுபாடு இல்லை. அதிலும் சிலருக்கு உடுத்த
உடையில்லை, உண்ண உணவில்லை என்றும் கூறுகிறார்கள்.
மற்றொரு பிரிவினரோ ஒவ்வொரு சமூகத்திலும், மதத்திலும்
இருக்கும் ஏழைகளைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை
உயர்த்திவிட வேண்டும் என்கிறார்கள்.
இந்த விஷயத்தை அரசியலாக்காதீர்கள்.
அரசியல் நலனுக்காக, நோக்கத்துக்காகவே இடஒதுக்கீடு
என்ற விஷயம் முன்வைக்கப்படுகிறது. சமூக பொருளாதார
சிந்தனையையும், பொருளாதாரத்தையும், அரசியலையும்
குழப்பிக்கொள்ளக்கூடாது. அனைத்தையும் கண்டிப்பாக
அரசியலாக்காதீர்கள்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இடஒதுக்கீடு
விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி
எடுத்துவருகிறார். ஆதலால் மக்கள் அமைதிகாக்க வேண்டும்.
பொறுப்புள்ள இடத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் எரிகிற
தீயில் நெய் வார்க்கும் வேலையில் ஈடுபடக்கூடாது
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
பிரட்இளைஞர்கள் கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பு
இல்லாமல் இருக்கும் போதும், மகாராஷ்டிராவில் வேலை
வாய்ப்புக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் நிலையில்,
மத்திய அமைச்சர் ஒருவர் வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது
என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் பிரதமர் மோடி நாடெங்கும் பிரச்சாரம் செய்யும் போது
நடப்பு அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது, என்று
முந்தைய அரசுகளை ஒப்பிட்டு தன் அரசு ‘அச்சே தின்’
என்றெல்லாம் பேசி வரும் நிலையில் அவரது அமைச்சரவையில்
இருக்கும் ஒருவர் வேலைவாய்ப்பு எங்கு இருக்கிறது என்று
பேசியிருப்பது முரணாகத் தொனிக்கிறது என்று அரசியல்
வட்டாரங்களில் சலசலக்கின்றனர்.
-
-----------------------------------
தி இந்து
Re: வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை
#1273591- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
கட்கரி கூறுவது தான் உண்மை . அவரது மனசாட்சி உண்மையை கூறிவிட்டது அவ்வளவுதான் .
Re: வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை
#0- Sponsored content
Similar topics
» எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
» கார் உள்ளிட்ட வாகனங்கள் இனி நம்பர் பிளேட்டுடன் விற்பனைக்கு வரும்: அமைச்சர் நிதின் கட்கரி
» மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்
» காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» கார் உள்ளிட்ட வாகனங்கள் இனி நம்பர் பிளேட்டுடன் விற்பனைக்கு வரும்: அமைச்சர் நிதின் கட்கரி
» மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்
» காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1