புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_c10தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_m10தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_c10தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_m10தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_c10தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_m10தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 04, 2018 1:51 pm

தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு Tamil_News_large_2075098
புதுடில்லி :
2019 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு
எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என
எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சு சுமூகமாக
நடந்து வந்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்ற பேச்சு
எழும்போது பிரச்னையே நிலவுகிறது.

யார் பிரதமர் வேட்பாளர் :

பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை பிரிவினையை
ஏற்படுத்தி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால்
லோக்சபா தேர்தலுக்கு பிறகு யார் பிரதமராக வேண்டும்
என்பதை தீர்மானித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு எதிர்க்
கட்சிகள் வந்துள்ளதாக காங்., கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

பா.ஜ.,வை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என்பதால் முக்கிய
மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து
வருகிறது.

எதிர்க்கட்சிகள் வியூகம் :

திரிணாமுல் காங்., தலைவர் மம்தா, காங் தலைவர்களான
ராகுல், சோனியாவை சந்தித்து பேசி உள்ளார். தேசியவாத
காங்., தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்
மாயாவதியை சந்தித்து பேசி உள்ளார்.

பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டு வங்கியை அதிகரிக்கவும்,
விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு இன்மை, தலித்கள்
விவகாரம் போன்றவற்றை கையில் எடுத்து மோடி அரசின்
தோல்விகளை முன்வைத்து பிரசாரம் செய்யவும்
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

3 மாநிலங்களுக்கு குறி :

உ.பி., பீகார், மகாராஷ்டிராவில் 168 லோக்சபா தொகுதிகள்
உள்ளதால். இந்த 3 மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு எதிராக
வலுவான கூட்டணி அமைத்தால் மீண்டும் பிரதமராவதை
மோடி மறந்து விட வேண்டும் என காங்., மூத்த தலைவர்கள்
கூறி வருகின்றனர்.

மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதுடன், பா.ஜ., கூட்டணியில்
இருந்து விலகிய மற்றும் பா.ஜ.,மீது அதிருப்தியில் இருக்கும்
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை
முதன்மையானதாக கொண்டு காங்., திரிணாமுல் போன்ற
கட்சிகள் கூட்டணி பேச்சை நடத்தி வருகின்றன.
-
------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 04, 2018 5:25 pm

என்னை பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என்று நான் தான் சொன்னேன்  :வணக்கம்: :வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 04, 2018 5:32 pm

SK wrote:என்னை பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என்று நான் தான் சொன்னேன்  :வணக்கம்: :வணக்கம்:

ஆம் எல்லோரும் சொன்னார்கள். ஜாலி ஜாலி

ரமணியன் ஜாலி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 04, 2018 9:11 pm

பாஜகவை வீழ்த்த வகுத்த வியூகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக