புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
75 Posts - 55%
heezulia
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_m10ஓணம் கொண்டாட கேரளா கடன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓணம் கொண்டாட கேரளா கடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 07, 2018 7:42 am

திருவனந்தபுரம்:
கேரள மாநில அரசு, இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை
கொண்டாடவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும்
ஓய்வூதியம் வழங்க, 2,500 கோடி ரூபாய் கடன் வாங்க
உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகம்

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்,
இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கேரளாவின் கடன் நிலைமை சரியில்லை என கடந்த
ஆண்டே நிதி ஆயோக் அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும்
குறைவாக கடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால், கேரளாவில், கடன் சுமை 32 சதவீதம் என்ற அளவுக்கு
உள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரள சட்டசபையில், மத்திய
தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டது.

அதில், ' 14வது நிதி கமிஷன், ஒரு மாநிலத்தின் நிதி ப
ற்றாக்குறை 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால்,
கேரளாவின் நிதி பற்றாக்குறை, 4 சதவீதமாக உள்ளது.
மாநிலத்தின் வருவாயில் 16 சதவீதம் வட்டி செலுத்தவும்,
20 சதவீதம் பென்ஷன் வழங்கவும் செலவிடப்படுகிறது'
என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

பத்திரங்கள் வெளியீடு

கடுமையான நிதி பற்றாக்குறை இருப்பதால், அரசு ஊழியர்
சம்பளம், ஓய்வூதியம் வழங்கவும், ஓணம் பண்டிகை
கொண்டாடவும், 2,500 கோடி ரூபாய் கடன் வாங்க கேரள
அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மேற்பார்வையின் கீழ்,
பத்திரங்களை வெளியிட்டு, இந்த தொகை திரட்டப்படும்.
10 ஆண்டுகளுக்குள் இந்த தொகை திரும்ப செலுத்தப்பட
வேண்டும்.
-
-------------------------
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 07, 2018 11:09 am

மரம்ஏரி கைவிட்டவனும் கடன் வாங்கி ஓணம்
கொண்டாட விதியை மீறிய செயலா??? கடன்
என்று அடைப்பது!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக