ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

44 அடியை எட்டியது வீராணம் ஏரி

3 posters

Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by ayyasamy ram Sat Aug 04, 2018 1:46 pm

கடலூர் :
சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழும்
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம், மொத்த
நீர்மட்டமான 47.5 அடியில் தற்போது 44 அடியை எட்டி
உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில்
திறக்கப்படும் நீர் வீராணம் ஏரியை வந்தடைந்துள்ளது. கூடுதல்
நீர்திறப்பு காரணமாக தற்போது ஏரிக்கு 1700 கனஅடி நீர் வந்து
கொண்டிருக்கிறது.

இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து
வருகிறது.
-
-----------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 5:20 pm

நீர் வந்து பாயும் செய்தி,
தேன் வந்து பாய்ந்த செய்தி சென்னைவாசிகளுக்கு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by SK Sat Aug 04, 2018 5:23 pm

இந்த ஏறி 1000 ஆண்டுகளாக இருப்பதால் 44 அடி வந்துள்ளது எனக்கு 20 வயது அதனால் நான் 5.2 அடி வளர்ந்திருக்கிறேன்
சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 5:29 pm

SK wrote:இந்த ஏறி 1000 ஆண்டுகளாக இருப்பதால் 44 அடி வந்துள்ளது எனக்கு 20 வயது அதனால் நான் 5.2 அடி வளர்ந்திருக்கிறேன்
சூப்பருங்க சூப்பருங்க

20 வயதா???? சின்ன குழந்தை என்றல்லவா நினைத்திருந்தேன்.
5 ' 2 " ம் ......என்ன பிரயோஜனம் ,வளர வேண்டியது வளரவில்லையே. சோகம் சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by SK Sat Aug 04, 2018 5:31 pm

தினமும் கப்லான் குடிக்கிறேன் ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 5:53 pm

SK wrote:தினமும் கப்லான் குடிக்கிறேன் ஐயா

வியாபார நோக்கம் கொண்டுள்ளது உங்கள் பதிவு. நீக்கலாமா என்று யோசிக்கிறேன் நக்கல் நாயகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by SK Sat Aug 04, 2018 5:55 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:தினமும் கப்லான் குடிக்கிறேன் ஐயா

வியாபார நோக்கம் கொண்டுள்ளது உங்கள் பதிவு. நீக்கலாமா என்று யோசிக்கிறேன் நக்கல் நாயகம்

ரமணியன்
ஐயா இந்த பெயரை கவனிக்கவும் இது நானே வீட்டில் தயாரிக்கும் பணம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 6:02 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:தினமும் கப்லான் குடிக்கிறேன் ஐயா

வியாபார நோக்கம் கொண்டுள்ளது உங்கள் பதிவு. நீக்கலாமா என்று யோசிக்கிறேன் நக்கல் நாயகம்

ரமணியன்
ஐயா இந்த பெயரை கவனிக்கவும் இது நானே வீட்டில் தயாரிக்கும் பணம்

அப்பிடியா? எப்போதும் போல் ஸ்பெல்லிங் தவறாக எழுதுகிறீர்களோ என நினைத்தேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 6:05 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:தினமும் கப்லான் குடிக்கிறேன் ஐயா

வியாபார நோக்கம் கொண்டுள்ளது உங்கள் பதிவு. நீக்கலாமா என்று யோசிக்கிறேன் நக்கல் நாயகம்

ரமணியன்
ஐயா இந்த பெயரை கவனிக்கவும் இது நானே வீட்டில் தயாரிக்கும் பணம்

பதிவை நீக்குவதற்கு பதில் ,புழல் பக்கம் அனுப்பலாமா என யோசிக்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by SK Sat Aug 04, 2018 6:06 pm

அடுத்த பிரதமர் ஆசையில் புதிதாக பணம் தயாரித்தேன் இந்தமுறை பல டிசைன் இருக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

44 அடியை எட்டியது வீராணம் ஏரி Empty Re: 44 அடியை எட்டியது வீராணம் ஏரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum