ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_c10சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_m10சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_c10 
heezulia
சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_c10சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_m10சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_c10 
mohamed nizamudeen
சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_c10சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_m10சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! –

4 posters

Go down

சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Empty சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! –

Post by ayyasamy ram Fri Aug 03, 2018 8:56 pm

பிச்சைக்காரர்கள் கடவுளை நம்புவது இல்லை.
பக்தர்களையே நம்புகிறார்கள்!

—————————

ஒரு ஆண் பேசும்போது , பெண் குறுக்கிடாத
பேசாத ஒரே நேரம், அவன் அவளைப் பற்றிப்
பேசும்போது மட்டும்தான்..!

————————————

மனைவி வீட்டுக்கு திரும்ப வரும்முன் வீடும்….
பெற்றோர் வரும்முன் ஹாஸ்டல் ரூமும் சுத்தம்
செய்யப்படுகின்றன.

————————————

எனக்குள் இருக்கும் சிங்கம் உறுமுவது, உங்களுக்கு
குறட்டையாக கேட்கிறது…!!

—————————————-

‘அண்ணா’னு கூப்பிட்டுக்கூட அட்ரஸ் கேளுங்க.
மனசைக் கல்லாக்கிட்டு பதில் சொல்கிறோம்,
ஆனா ‘அங்கிள்’னு கூப்பிட்டு, அட்ரஸ் கேட்டு எங்க
சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!!

——————————-
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Empty Re: சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! –

Post by SK Sat Aug 04, 2018 9:38 am

எனக்குள் இருக்கும் சிங்கம் உறுமுவது, உங்களுக்கு
குறட்டையாக கேட்கிறது…!!
சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – 3838410834 சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – 3838410834 சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Empty Re: சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! –

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 6:00 pm

ஒரு ஆண் பேசும்போது , பெண் குறுக்கிடாத
பேசாத ஒரே நேரம், அவன் அவளைப் பற்றிப்
பேசும்போது மட்டும்தான்..!

உண்மைதான் ,ஒரு சிறு திருத்தம் .
"அவளை பற்றி புகழ்ந்து பேசும்போது மட்டும் "
என்று இருந்திருக்க வேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Empty Re: சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! –

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 04, 2018 8:54 pm

ayyasamy ram wrote:
‘அண்ணா’னு கூப்பிட்டுக்கூட அட்ரஸ் கேளுங்க.
மனசைக் கல்லாக்கிட்டு பதில் சொல்கிறோம்,
ஆனா ‘அங்கிள்’னு கூப்பிட்டு, அட்ரஸ் கேட்டு எங்க
சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!!

——————————-
படித்ததில் பிடித்தது
இந்த வரிகளில் ஆண்களின் வேதனை தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! – Empty Re: சின்ன மனசைக் காயப்படுத்தாதீங்க…!! –

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum