புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!
Page 1 of 1 •
BHUVANESHWARI K
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'
என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து
மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு
செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது
என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம்
மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில்
வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன்,
அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.
ஜென் கதைகள்
ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம்
தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு
அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப்
பங்கெடுத்துக்கொள்வார்கள்.
ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை
தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே
நடந்து சென்றார்கள்.
ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்
கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து
வேறுபாடு தோன்றிவிட்டது.
கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி,
ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து
விட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம்
வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில்
அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது.
அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய்
உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால்
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்து
விட்டான்' என்று எழுதினான்.
அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை.
இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இருவருக்கும் தாகம் வாட்டியது.
பாலைவனம்
அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக்
கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை
தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள்.
அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை
வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது.
ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.
புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில்
அறைந்த நண்பன்.
ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று
அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை
எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.
அவன் எழுதியது இதுதான்...
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக்
காப்பாற்றினான்' என்று.
இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை
அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக்
காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில்
சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.
அறை வாங்கிய நண்பன் சொன்னான்:
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி
வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று
அந்த எழுத்துகளை அழித்துவிடும்;
ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை
கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' எ
ன்றான்.
-
--------------------------------
- க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1