ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

5 posters

Go down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Empty இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

Post by ayyasamy ram Fri Aug 03, 2018 8:21 pm

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Tamil_News_large_2074008
-
மெல்போர்ன்:
கணிதத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும்
பீல்ட்ஸ் விருது, இந்திய வம்சாவளியை சேர்ந்த
அக்ஷய் வெங்கடேசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கணித நோபல் பரிசு

கனடாவை சேர்ந்த கணிதவியலாளர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ்,
1924 ம் ஆண்டு கணிதத்திற்கான அமைப்பை உருவாக்கினார்.

தொடர்ந்து, கணிதத்தில் சாதிப்பர்களுக்கு பரிசு வழங்க
வேண்டும் என்ற யோசனையையும் வைத்தார். இதனை
ஏற்று கொண்டு, கணிதத்தில் சாதனை படைத்து வரும்
40 வயது வரை உள்ளவர்களுக்கு பீல்ட்ஸ் விருது
வழங்கப்படுகிறது.

குறைந்த பட்சம் 2 பேருக்கும், அதிகமாக 4 பேருக்கும் இந்த
விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என கருதப்படுகிறது.

4 பேருக்கு:

இந்த ஆண்டிற்கான விருது டில்லியில் பிறந்து
ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்த அக்ஷய் வெங்கடேஷ்(36)
என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை தவிர, ஈரானை
சேர்ந்த சாஷர் பிரகார்,ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஷோல்ஸ்,
இத்தாலியை சேர்ந்த அலிசியோ பிகலி ஆகியோருக்கும்
இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில்
ரூ.7 லட்சத்தி 89 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர்

டில்லியில் பிறந்த வெங்கடேஷ், தனது 2 வயதில் பெற்றோருடன்
ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தார். 12வயதிலேயே இயற்பியல்
மற்றும் கணிதத்திற்கான ஒலிம்பியாட்ஸ் போட்டியில் கலந்து
கொண்டார்.

13 வயதில் பள்ளிபடிப்பை முடித்த அவர், மேற்கு ஆஸ்திரேலிய
பல்கலையில் கணிதத்திற்கான பட்டத்தை 16 வயதில் பெற்றார்.
20 வயதில் பிஎச்டி முடித்த அவர், தற்போது ஸ்டான்போர்டு
பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்
-
-----------------------
தினமலர்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Empty Re: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

Post by SK Sat Aug 04, 2018 5:29 pm

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Empty Re: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

Post by T.N.Balasubramanian Sat Aug 04, 2018 5:34 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Empty Re: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 04, 2018 9:07 pm

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது 3838410834 இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது 3838410834 இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Empty Re: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

Post by Dr.S.Soundarapandian Sun Aug 05, 2018 9:23 pm

சூப்பருங்க :வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது Empty Re: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum