ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

3 posters

Go down

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  Empty ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Post by SK Thu Aug 02, 2018 10:27 am

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில், டெல்லி டு மீரட் இடையே உலகத் தரத்தில் அதிநவீன நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  20_04214



முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கப்படும் இச்சாலையில், உள்ளே செல்லும் வழியும் வெளியேறும் வழியும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்,சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் மற்றும் ஒவ்வோர் ஐந்நூறுமீட்டர் தூரத்துக்கும்  மழைநீர் சேகரிப்பு வசதி, வாகனங்களின் எடையைச் சோதிக்கும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, வாகனங்களின் வேகத்தை கேமரா மூலம் கணக்கிட்டு, அதிவேகமாகச் செல்பவர்களுக்கு அபராத ரசீது வழங்கப்படும். சாலையில் பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது. இது, நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமைவழிச் சாலை என அழைக்கப்பட்டது. உலகத் தரத்தில் இந்த அதிநவீன நெடுஞ்சாலையைக் கடந்த மே மாதம் 27-ம் தேதி, பிரதமர் மோடி திறந்துவைத்தார். அப்போது இந்தச் சாலையில், திறந்த வாகனத்தில் சுமார் 10 கி.மீ. வரை பிரதமர் மோடி பயணம்செய்தார். இந்நிலையில்,

 சாலை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களே ஆன நிலையில், இச்சாலையில் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ``டெல்லியில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே இந்த நெடுஞ்சாலையின் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்யும் பணிகள் நடந்துவருகிறது. விரைவில் சரி செய்யப்படும்" என்றனர். ஏற்கனவே, பாதி பணிகள் முடியாமலே இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு இருந்துவந்தது. இந்நிலையில், திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, டெல்லி வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி விகடன் 


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  Empty Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Post by anikuttan Fri Aug 03, 2018 6:48 am

அதில் நாற்பது சதவிகிதம் கமிஷன் போனால் மீதி எத்தனை , அந்த தொகையில் தான் சாலை போடுவார்கள் , இருந்தாலும் கமிஷன் போக மீதியுள்ள பணத்தில் நல்ல சாலை போட்டு குடுக்கலாம் .ஒரு தடவை சாலை நன்றாக போட்டுவிட்டால் பிறகு அந்த ஒப்பந்ததாரரை எப்படி திரும்ப திரும்ப சாலை போடா கூப்பிட முடியும் .அதனால இப்படி சாலை போட்டால் தான் அந்த ஒப்பந்ததாரரின் பொழப்பும் நடக்கும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  Empty Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Post by SK Fri Aug 03, 2018 3:38 pm

அந்த  40% ல தான் திட்டமே முடிந்திருக்கு மிச்சம் கமிஷன் தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  Empty Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Post by சிவனாசான் Fri Aug 03, 2018 7:34 pm

அதாங்க மக்கள் ஆட்சி. ஆச்சி மிளகாய்த்தூள் போல>>>>
மனசாட்சி இருந்தால்தானே மனிதன் மனிதனாக தெரிய.
எல்லாம் அவனுக்கே வெளிச்சம். எப்போ காசு துட்டு
தட்டு கொடுத்து வெற்றி பெற்றார்களோ அன்றே போச்சி
மனச்சாட்சி. காசு வாங்கினவன் கேட்க உரிமையில்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  Empty Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!
» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
» ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
» இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.
» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum