ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!

3 posters

Go down

`நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு! Empty `நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!

Post by ayyasamy ram Thu Aug 02, 2018 7:31 am


`நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு! 21_05387
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து
வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி
ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர்
ஜிதேந்திர சிங், ``

நியூட்ரினோ மையம் அமைப்பதற்கு தமிழகமே சிறந்த இடமாக
இருக்கிறது. குறைந்த அதிர்வு, சுற்றுசூழல் தாக்கம் குறைவாக
உள்ளது, புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில்
தமிழகம் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு சிறந்த இடமாக
இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம்
நடைபெற்றது. 2010ல் நடைபெற்ற அந்த கருத்துகேட்பு கூட்டத்தில்
இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், நியூட்ரினோ திட்டம் குறித்து பொதுமக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதிகளில்
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள்,
கல்லூரிகளில் கலந்துரையாடலுடன் பத்திரிகையாளர் சந்திப்பும்
நடைபெற்றது.

இருப்பினும் இத்திட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு
ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்." என்றார். நியூட்ரினோ
திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வரும்
வேளையில் மத்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
-
---------------------------------
மலையரசு
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு! Empty Re: `நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!

Post by SK Thu Aug 02, 2018 9:38 am

பைத்தியங்கள் கூடாரம் தான் பா.ஜ.க. என்பது உலகறிந்த விஷயம் தானே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

`நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு! Empty Re: `நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!

Post by ராஜா Thu Aug 02, 2018 11:55 am

அடி செருப்பால .... தமிழகத்தில் நல்ல திட்டங்களை எதுவும் ஆரம்பிக்காதீங்க , அழிவுக்கு அடிகோலும் திட்ட்ங்களை மட்டும் இங்கு வந்து கொட்டுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

`நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு! Empty Re: `நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்
» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum