புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
181 Posts - 77%
heezulia
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 4%
prajai
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
nahoor
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_m10சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 8:55 pm

கதவு
-
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு Q94O76O4QyG1OQCbjJPS+5599a14e30447ac8b284355dddb3d134
-
மனக்கதவு திறந்தது
மழைத்தூறல்
தேகம் தொட்டபோது!


==================
>ப.மதியழகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 8:59 pm

நிஜம்
------

-
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு DTwISL95RbqUjD4Ms3HH+விக்ரம்-படத்தில்-சொந்தக்-குரலில்-சமந்தா-333x227
-

வேதனையில் அழத தோழிக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
நேரம் கடந்து
வீடு வந்தவளை
எதிர்கொள்கின்ற
எல்லோர் கைகளிலும்
அறையத் தயாராய் ஆணிகள்…


>கமருதீன், தஞ்சை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 9:00 pm

சுமை
--
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு 1qRatcpPQGKofYKCLH10+d98f6-stud3
-

புத்தகத்தில் இருக்கும்
மயிலிறகோடு
புத்தகம் சுமக்கும் மயிலிறகு
குழந்தை!


============================
>பி.ராஜா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 9:02 pm

நேசம்
------
சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு NcZBct4TfmS5sZXLWmw6+durai-481
-

ஒன்றும் ஒன்றும்
ஒன்று என்று
குழந்தையொன்று
சொல்லும்போது
தன்னைத்தானே
நேசிக்கின்றது
கணக்கு!

==============================
>எம்.அருண்ராஜ்குமார்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 6:50 pm

ayyasamy ram wrote:
மனக்கதவு திறந்தது
மழைத்தூறல்
தேகம் தொட்டபோது!
மேற்கோள் செய்த பதிவு: 1182058
அருமை ஐயா,நன்றி.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 6:53 pm

ayyasamy ram wrote:நிஜம்
நேரம் கடந்து
வீடு வந்தவளை
எதிர்கொள்கின்ற
எல்லோர் கைகளிலும்
அறையத் தயாராய் ஆணிகள்…
மேற்கோள் செய்த பதிவு: 1182059
அருமையான கவிதை,நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 6:56 pm

ayyasamy ram wrote:சுமை
புத்தகத்தில் இருக்கும்
மயிலிறகோடு
புத்தகம் சுமக்கும் மயிலிறகு
குழந்தை!
மேற்கோள் செய்த பதிவு: 1182060
அருமை நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 6:58 pm

ayyasamy ram wrote:நேசம்
------
ஒன்றும் ஒன்றும்
ஒன்று என்று
குழந்தையொன்று
சொல்லும்போது
தன்னைத்தானே
நேசிக்கின்றது
கணக்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1182061
நல்ல பதிவு நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 8:14 pm

அருமையான தொகுப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Dec 22, 2015 10:03 pm

சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு 3838410834 சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு 3838410834



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக