புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
339 Posts - 79%
heezulia
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_m10 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 29 Jul 2018 - 6:38

 கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் MED

திருவாரூர் அருகே கோயில் பிரசாதம் சாப்பிட்ட
150-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்
அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், குவளைக்கால்
கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில்
ஆடி மாத வெள்ளிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடை
பெற்றது.

அப்போது சுண்டல், புளிசாதம், பொங்கல் உள்ளிட்டவை
பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
இதை, கோயிலுக்கு வந்திருந்த குழந்தைகள், பெண்கள்,
பெரியவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் வாங்கி
சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அப்பகுதியில்
குழந்தைகள் உள்பட 150- க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,
மயக்கம், பேதி ஏற்பட்டுள்ளது. அவர்கள், நன்னிலம்
மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து,
5 மருத்துவக் குழுக்கள் குவளைக்கால் கிராமத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 30 பேர் நன்னிலம் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி, மயக்கத்துக்கு காரணம் கோயில் பிரசாதம்
சாப்பிட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 29 Jul 2018 - 15:53

எண்ணெய் கெட்டுப்போயிருந்தால் இப்படி நடக்கும் . சில கோவில்களில் புளியோதரை அமிர்தமாக இருக்கும் .தரமான எண்ணையில் சமைக்கவேண்டும் . ECR சாலையில் உள்ள திருவிடந்தை கோவிலில் புளியோதரை நன்றாக இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 29 Jul 2018 - 17:33

M.Jagadeesan wrote:எண்ணெய் கெட்டுப்போயிருந்தால் இப்படி நடக்கும் . சில கோவில்களில் புளியோதரை அமிர்தமாக இருக்கும் .தரமான எண்ணையில் சமைக்கவேண்டும் . ECR சாலையில் உள்ள திருவிடந்தை  கோவிலில் புளியோதரை நன்றாக இருக்கும் .

இருமுறை திருவிடந்தை கோயில் சென்றுள்ளேன்.
புளியோதரை சமாச்சாரம் தெரியாது!சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 30 Jul 2018 - 19:47

M.Jagadeesan wrote:எண்ணெய் கெட்டுப்போயிருந்தால் இப்படி நடக்கும் . சில கோவில்களில் புளியோதரை அமிர்தமாக இருக்கும் .தரமான எண்ணையில் சமைக்கவேண்டும் . ECR சாலையில் உள்ள திருவிடந்தை  கோவிலில் புளியோதரை நன்றாக இருக்கும் .
அங்கு மத்திய ஆனதானமும் நல்லா இருக்கும்  சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக