ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து?

2 posters

Go down

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து? Empty காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து?

Post by T.N.Balasubramanian Sun Jul 29, 2018 1:09 pm

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து?


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து? Rahul-gandhi


வரும் மக்களவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளைக் கவர 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியை ரத்து செய்யும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி தரப்பில் இப்போதே தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளைக் கவர 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியை ரத்து செய்யும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து? 1571444738 தமிழ் ஹிந்து

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து? Empty Re: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து?

Post by சிவனாசான் Sun Jul 29, 2018 2:07 pm

ஓட்டு போடுவார்கள் என்ற ஓர் நம்பிக்கை.
என்ன அபாரமான அறிக்கை.வருமான வரி
என்பதை வருமானத்தை வைத்து வயதை
வைத்து அல்ல என்பது மக்களுக்கு தெரியும்.
ஆள அந்தளவிற்கு ஆசை. பாட்டன் சொத்தா
பரம்பரை பாத்தியம் கொண்டாட>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் பிழை! - கொளுத்திப்போட்ட காங்கிரஸ் அட்மின்... அடித்துக்கொண்ட தொண்டர்கள்
» 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு
» தேர்தல் அறிக்கையில் "தாலிக்கு தங்கம்'
» அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள்
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum