ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

4 posters

Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by ayyasamy ram Sun Jul 29, 2018 2:49 pm

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் 201807281308533437_KamalHaasan-opena-about-ShrutiHaasan-marriage_SECVPF
-
கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன்
லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக
செய்தி வந்தது.

அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில்
மைக்கேலுடன் கலந்துகொள்கிறார்.

கமல் முன்பு கூட காதலருடன் வலம் வருகிறார்.
இது குறித்து கமலிடம் கேட்டபோது ‘என் மகள்களின்
திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா
முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே
விட்டுவிட்டேன்.

அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று
பதில் அளித்தார்.
-
----------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty Re: சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by T.N.Balasubramanian Sun Jul 29, 2018 4:07 pm

படத்தில் கமலுடன் இருப்பது 2 ம் பெண்ணா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty Re: சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by சிவனாசான் Sun Jul 29, 2018 6:17 pm

உப்பு சப்பு இல்லாத கருத்துப்பதிவுங்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty Re: சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by SK Mon Jul 30, 2018 5:36 pm

அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று 
பதில் அளித்தார்

இப்படி பலரும் சொல்வதில்லையே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty Re: சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by T.N.Balasubramanian Mon Jul 30, 2018 6:20 pm

SK wrote:
அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று 
பதில் அளித்தார்

இப்படி பலரும் சொல்வதில்லையே

இதைத்தான் டிப்ளமசி என்பார்கள்.
இந்த காலத்து குழந்தைகள் (அதாவது வயது வந்து,கல்யாண வயதில் உள்ள
ஆண் /பெண்), பெற்றோர் சொல்வதை கேட்கமாட்டார்கள் என்பதை அறிந்து,
அவர்கள் போக்கில் விட்டுவிடுவதுதான்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty Re: சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by SK Tue Jul 31, 2018 9:44 am

T.N.Balasubramanian wrote:இதைத்தான் டிப்ளமசி என்பார்கள்.
இந்த காலத்து குழந்தைகள் (அதாவது வயது வந்து,கல்யாண வயதில் உள்ள
ஆண் /பெண்), பெற்றோர் சொல்வதை கேட்கமாட்டார்கள் என்பதை அறிந்து,
அவர்கள் போக்கில் விட்டுவிடுவதுதான்

ரமணியன்
அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்து கொள்ளட்டும் அதில் நான் ஆதிக்கம் செய்ய மாட்டேன் என்று கூட சொல்லாம் தானே ஐயா 

T.N.Balasubramanian wrote:
SK wrote:
18 வயதிற்கு பிறகு தங்களின் பிள்ளைகளை தன்னிச்சையாக இயங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக வாழ்க்கை குறித்தான புரிதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தங்களின் துணையை தானே தேர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்குவது தான் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். 

நம் சமூகமும் உறவும் 38  வயதில் கூட அதை அனுமதிப்பதில்லை

SK உங்கள் குறை கவனிக்கப்படும்.

ரமணியன் 


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன் Empty Re: சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum