புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
mohamed nizamudeen
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_m10முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்த போட்டோ; அடி, உதையுடன் வேலையும் போச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 29, 2018 5:28 am

தாகா:
வங்கதேசத்தில் கொட்டும் மழையில் முத்தமிட்டு கொண்ட
காதல் ஜோடியை படம் எடுத்த போட்டோகிராபருக்கு
அடி, உதை விழுந்தது. வேலையும் பறிபோனது.

சர்ச்சை பல்கலை

வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள பல்கலைகழகம்
சர்ச்சைக்கு பெயர் போனது. சில மாதங்களாக
போராட்டங்களும், வன்முறை சம்பங்களும் அதிகளவில்
நடந்துள்ளன.
கைகளை கோர்த்து நின்ற மாணவர்கள் மீது தாக்குதலும்
நடத்தப்பட்டது.

தாகாவை சேர்ந்த போட்டோகிராபர் ஜிபான் அஹமது.
உள்ளூர் பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன் பல்கலைக்கழகத்திற்கு சென்ற
ஜிபான் அஹமது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை
படம் எடுக்க முயன்றார்.

அப்போது கனமழை பெய்தது. பல்கலை வளாகத்தில் இருந்த
ஒரு காதல் ஜோடி, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல்
முத்தமிட்டு கொண்டனர். இதை பார்த்த ஜிபான் அஹமது
மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அந்த காட்சியை படம் எடுத்து
விட்டார்.

ஆனால், படத்தை வெளியிட, அவர் பணியாற்றும்
பத்திரிகையின் ஆசிரியர் மறுத்து விட்டார். இந்த படம்
சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறிவிட்டார்.

பேஸ்புக்கில் வெளியானது

இதனால், ஜிபான் அஹமது அந்த படத்தை பேஸ்புக்கில்
வெளியிட்டார். அந்த படம் வேகமாக பரவியது.
சுயநலமில்லாத காதல் என்று கூறி பலரும் அந்த படத்திற்கு
ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், உள்ளூர் கலாச்சார பாதுகாவலர்கள் என்று கூறி
கொள்பவர்கள், இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
' காதலர்களுக்கு தற்போது துணிச்சல் வந்து விட்டது.
முன்பெல்லாம் இது போன்ற விஷயங்கள் மறைவில் நடக்கும்.
இப்போது வெட்டவெளிச்சமாக நடத்துகின்றனர்' என்றும்
கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்த நாள் ஜிபான் அஹமதை, சக போட்டோகிராபர்கள்
தாக்கியுள்ளனர். அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளூர்
பத்திரிகை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
-------------------------------
தினமலர்

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sun Jul 29, 2018 10:40 am

மகிழ்ச்சி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக