ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

3 posters

Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by Mr.theni Sat Jul 28, 2018 10:17 pm

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Goods-train-pti1532773820

பாஸ்தியைச் சேர்ந்த ராமச்சந்திர குப்தா என்பவர், இந்தியன் பொட்டாஸ் நிறுவனத்தின் சார்பாக, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து, உத்தரப்பிரதேச மாநிலம் பாஸ்தி வரை உரம் ஏற்றி வர ரயில் ஒன்றைப் புக் செய்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் , விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட அந்த ரயில் எதிர்பார்த்த நேரத்தில் பாஸ்திக்கு வரவில்லை. இதையடுத்து, ரயில்வே நிர்வாகத்திடம் இதுகுறித்து குப்தா புகார் அளித்துள்ளார். பல முறை புகார் அளித்தும் எவ்வித பதிலும் வராததால், ஒரு கட்டத்தில் அந்த வண்டி என்ன ஆனது என்பதை அறியும் ஆர்வத்தை இழந்தார்.

இந்நிலையில், இன்று அந்த ரயில் பாஸ்திக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆந்திராவில் இருந்து பாஸ்தி வர 42 மணிநேரமே ஆகும் நிலையில், இந்த வண்டி 4 ஆண்டுகள் கழித்து வியாழன் அன்று வந்து சேர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

(இணையம்/news18 )
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty Re: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by SK Mon Jul 30, 2018 5:39 pm

ஹே மோடி சர்க்கார் ஹே 
டிஜிட்டல் இந்தியா ஹே 
ட்ரைன் சீக்கரம் வந்துருசி ஹே

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty Re: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by T.N.Balasubramanian Mon Jul 30, 2018 6:58 pm

SK wrote:ஹே மோடி சர்க்கார் ஹே 
டிஜிட்டல் இந்தியா ஹே 
ட்ரைன் சீக்கரம் வந்துருசி ஹே

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. SfqfKo3+H7h41rcfxaJ0AAAAAElFTkSuQmCC

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty Re: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by SK Tue Jul 31, 2018 9:38 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:ஹே மோடி சர்க்கார் ஹே 
டிஜிட்டல் இந்தியா ஹே 
ட்ரைன் சீக்கரம் வந்துருசி ஹே

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. SfqfKo3+H7h41rcfxaJ0AAAAAElFTkSuQmCC

ரமணியன்
புரியவில்லையா ஐயா இது தான் ஹிந்தி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty Re: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by T.N.Balasubramanian Tue Jul 31, 2018 9:42 am

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:ஹே மோடி சர்க்கார் ஹே 
டிஜிட்டல் இந்தியா ஹே 
ட்ரைன் சீக்கரம் வந்துருசி ஹே

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. SfqfKo3+H7h41rcfxaJ0AAAAAElFTkSuQmCC

ரமணியன்
புரியவில்லையா ஐயா இது தான் ஹிந்தி

ஓ உமக்கு ஹிந்தி கூட தெரிகிறதே? வட நாட்டில் இருந்தீரோ?
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty Re: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by SK Tue Jul 31, 2018 9:46 am

நேற்று பாணி பூரி சாப்பிட்டேன் ஐயா அவரிடம் இருந்து கத்துக்கொண்டேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது. Empty Re: 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம்
» 11 ஆண்டுகள் கழித்து டிரெண்டாகும் கரண் பட பாடல்
» பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றவர் 8 ஆண்டுகள் கழித்து கைது
» மும்பையில் இருந்து சூடானுக்கு புறப்பட்ட கப்பல் கடத்தப்பட்டது
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum