ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

5 posters

Go down

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Empty வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

Post by balakarthik Thu Dec 17, 2009 7:16 pm

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Thumbnail.php?file=04girl_20drinks_228735991
பெங்களூரைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் அஞ்சலி முகர்ஜி. இவர் பெண்களின் அழகு தொடர்பாக பலவித ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

அந்த வகையில் `ஒல்லிக்குச்சி உடம்புக்காரி'களுக்கு `செம' டிப்ஸ் தந்துள்ளார்.

தினமும் ஒரு கிளாசை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு சிவப்பு ஒயினையும், பீரையும் விட்டு நன்றாக கலக்குங்கள். அப்படியே `ராவா'க உள்ளே தள்ளுங்கள். சற்று நேரம் கிளு, கிளுப்பாக இருக்கத் தான் செய்யும். இதன் பின்னர் நன்றாக படுத்து தூங்குங்கள்.

இவ்வாறு வாரத்திற்கு 6 கிளாஸ் அடித்து வந்தால் எலும்பும், தோலுமாக இருக்கும் பெண்கள் அதாவது திரிஷா மாதிரி இருப்பவர்கள் நமீதா மாதிரி ஆகி விடுவார்களாம்.

நீங்கள் கனவிலும் காணாத அளவிற்கு மார்பகம் மிக அழகாகிவிடுமாம்.

மேற்கண்ட ஒயின், பீர் மிக்சிங் செய்யும்போது உடலில் பாலிபினால் என்றொரு வகை சத்து உருவாகி, போதிய கொழுப்பினை ஏற்படுத்தி பெண்களை அழகாக்கிவிடும் என அந்த பெண் டாக்டர் தெரிவிக்கிறார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Empty Re: வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

Post by வித்யாசாகர் Thu Dec 17, 2009 7:54 pm

தயவுசெய்து இதுபோன்ற பதிவு தேவையா என்று சிந்தியுங்கள் தோழர்களே. அதும் பெண்களுக்கு என்கிறீர்கள் பாலா. பெண்கள் தவறப் போவதில்லை, ஆயினும் முயன்று பார்ப்பதாய் நினைத்து போதை பழகிக் கொண்டால் நல்லதா? போதை மதி மயங்க செய்யாதா? ஆண்கள் எப்படியோ போங்கள்; பாது காத்துக் கொள்வதாய் வாதம் செய்வீர்கள், பெண்களுக்கு பாதுகாப்பா போதை?

உடலழகை காட்டிலும் மன அழகு பெரிதென்று உணருங்கள் உலகத்தீரே............................

மிதமாக உண்டு; மிதமாக உறங்கி; தெளிவாக சிந்தித்து; மனதார சிரித்து; குணத்தோடு வாழும் தமிழச்சிக்கு அழகு சேர்க்க பீரோ ஒயினோ தேவையா?

எதை என் வீட்டிற்கு; என் உறவிற்கு; என் தங்கைக்கு; என் குழந்தைக்கு தர என்னால் இயலுமோ அதையே பிறருக்கும் பகிர்வோம்.

மன்னிக்கவும்!


Last edited by வித்யாசாகர் on Fri Dec 18, 2009 4:10 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Empty Re: வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

Post by Tamilzhan Fri Dec 18, 2009 12:10 am

எதை என் வீட்டிற்கு; என் உறவிற்கு; என் தங்கைக்கு; என் குழந்தைக்கு தர என்னால் இயலுமோ அதையே பிறருக்கும் பகிர்வோம்.

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! 678642 வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Empty Re: வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

Post by சிவா Fri Dec 18, 2009 7:58 am

மிதமாக உண்டு; மிதமாக உறங்கி; தெளிவாக சிந்தித்து; மனதார சிரித்து; குணத்தோடு வாழும் தமிழச்சிக்கு அழகு சேர்க்க பீரோ ஒயினோ தேவையா?


கவிஞருக்கு என் சல்யூட்!!!



வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Empty Re: வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

Post by தண்டாயுதபாணி Fri Dec 18, 2009 8:18 am

வித்யாசாகர் wrote:தயவுசெய்து இதுபோன்ற பதிவு தேவையா என்று சிந்தியுங்கள் தோழர்களே. அதும் பெண்களுக்கு என்கிறீர்கள் பாலா. பெண்கள் தவறப் போவதில்லை, ஆயினும் முயன்று பார்ப்பதாய் நினைத்து போதை பழகிக் கொண்டால் நல்லதா? போதை மதி மயங்க செய்யாதா? ஆண்கள் எப்படியோ போங்கள்; பாது காத்துக் கொள்வதாய் வாதம் செய்வீர்கள், பெண்களுக்கு பாதுகாப்பா போதை?

உடலழகை காட்டிலும் மன அழகு பெரிதென்று உணருங்கள் உலகத்தீரே............................

மிதமாக உண்டு; மிதமாக உறங்கி; தெளிவாக சிந்தித்து; மனதார சிரித்து; குணத்தோடு வாழும் தமிழச்சிக்கு அழகு சேர்க்க பீரோ ஒயினோ தேவையா?

எதை என் வீட்டிற்கு; என் உறவிற்கு; என் தங்கைக்கு; என் குழந்தைக்கு தர என்னால் இயலுமோ அதையே பிறருக்கும் பகிர்வோம்.

மன்னிக்கவும்!

அருமையனா கருத்து வித்யா அண்ணா
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!! Empty Re: வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum