ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

3 posters

Go down

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by ayyasamy ram Sat Jul 28, 2018 7:16 am

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Randeep


காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா : கோப்புப்படம்
----------------

பலஆயிரம் கோடி மதிப்புள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை
தனியார் நிறுவனத்துக்கு அளித்து, நாட்டை மோடி அரசு ஏமாற்றி
விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்
ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஏராளமான
விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தைத் தனியார்
நிறுவனத்துக்கு அளித்து தனியார் நிறுவனத் தலைவர்களும்,
அதிகாரிகளும் இணைந்து செய்யும் ஊழலுக்கு அரசு வழி
வகுத்துள்ளது.

ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக
பிரதமர் மோடி மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்
கட்சிகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

அரசு அதிகாரிகளின் ஆதரவுடன், தனியார் முதலாளிகள்
வாழ்வதற்காகச் செய்யும் சலுகைகளான மோடி அரசின் மரபணு
கலாச்சாரமாகும். எப்போதும் இல்லாத வகையில் ரபேல் போர்
விமான ஊழலில் ரூ.60 ஆயிரத்து 145 கோடி ஊழல் நடந்துள்ளது.

அனைத்துவிதமான போர் கருவிகள் கொள்முதல் ஒப்பந்தத்தில்,
நாட்டை ஏமாற்றுவது என்பதுதான் மோடி அரசின் மந்திரமாகும்.
சதி, ஏமாற்றுதல், அரசுக்கு இழப்பை ஏற்படுத்துதல் ஆகியவை
36 ரபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்துள்ளது.

போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான
அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு
ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.

இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ்
அரசுடன் ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி
போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு
முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், போர் விமானங்களைத் தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு
அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

பாதுகாப்புத் துறை மூலமாகவே போர் விமானங்களைத்
தயாரிக்கும் உரிமம், “ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர்”
நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த
நிறுவனத்துக்குச் சொந்தமாக எந்தவிதமான நிலமோ அல்லது
கட்டிடமோ கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி
அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளில் இல்லை.

36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காகக் கடந்த 2015-ம்
ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு 14 நாட்களுக்கு
முன்பாகத்தான் ரிலையன்ஸ் ஏரோஸ்டரக்சர் நிறுவனம்
தொடங்கப்பட்டுள்ளது.
-
ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களின்
விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ்
கட்சியின் கருத்தாகும். இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறப்பட்ட
நிலையிலும்கூட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கான ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சகம்
தணிக்கை செய்துள்ளது.

பின் ஏன் இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சரும்,
பிரதமர் மோடியும் தொடர்ந்து பொய் பேசுகிறார்கள்.
இந்த ஒப்ந்தம் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு
பிரதமர் மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்
-----------------------------------------

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by SK Sat Jul 28, 2018 4:02 pm

காங்கிரஸ் = ஸ்பெக்ட்ரம் ,காமன் வெல்த் , ஆதர்ஷ் குடியிருப்பு 
பா.ஜ.க = ரபேல் , மற்றும் பல கார்ப்ரேட்டுக்காக நாட்டை கூறு போட்டது 


அதனால் எங்களை பொறுத்தவரை 


பா.ஜ.க = காங்கிரஸ்

காங்கிரஸ் = பா.ஜ.க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by T.N.Balasubramanian Sat Jul 28, 2018 5:32 pm

SK wrote:காங்கிரஸ் = ஸ்பெக்ட்ரம் ,காமன் வெல்த் , ஆதர்ஷ் குடியிருப்பு 
பா.ஜ.க = ரபேல் , மற்றும் பல கார்ப்ரேட்டுக்காக நாட்டை கூறு போட்டது 


அதனால் எங்களை பொறுத்தவரை 


பா.ஜ.க = காங்கிரஸ்

காங்கிரஸ் = பா.ஜ.க

ஒரு விதத்தில் பரவாயில்லையே ...அது சம்பந்தப்பட்ட கம்பெனி வயது 15 நாட்கள்.
2G --விற்பனை -- கறிகாய் கம்பெனி ??
யாருக்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை போலும்.
நம் விதி.

அனுபவிப்போம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by SK Sat Jul 28, 2018 5:40 pm

ஆம் ஐயா நாம் ஒட்டு போட்டதால் அவர்கள் அனுபவிக்கிறார்கள்  ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
அவர்களுக்கு ஒட்டு போட்டதால் நாம் அனுபவிக்கிறோம்  “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு 745155 “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு 745155 “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு 745155


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by T.N.Balasubramanian Sat Jul 28, 2018 6:46 pm

பரஸ்பர அனுபவிப்புகள் அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு Empty Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum