Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு
3 posters
Page 1 of 1
“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா : கோப்புப்படம்
----------------
பலஆயிரம் கோடி மதிப்புள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை
தனியார் நிறுவனத்துக்கு அளித்து, நாட்டை மோடி அரசு ஏமாற்றி
விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்
ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஏராளமான
விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தைத் தனியார்
நிறுவனத்துக்கு அளித்து தனியார் நிறுவனத் தலைவர்களும்,
அதிகாரிகளும் இணைந்து செய்யும் ஊழலுக்கு அரசு வழி
வகுத்துள்ளது.
ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக
பிரதமர் மோடி மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்
கட்சிகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
அரசு அதிகாரிகளின் ஆதரவுடன், தனியார் முதலாளிகள்
வாழ்வதற்காகச் செய்யும் சலுகைகளான மோடி அரசின் மரபணு
கலாச்சாரமாகும். எப்போதும் இல்லாத வகையில் ரபேல் போர்
விமான ஊழலில் ரூ.60 ஆயிரத்து 145 கோடி ஊழல் நடந்துள்ளது.
அனைத்துவிதமான போர் கருவிகள் கொள்முதல் ஒப்பந்தத்தில்,
நாட்டை ஏமாற்றுவது என்பதுதான் மோடி அரசின் மந்திரமாகும்.
சதி, ஏமாற்றுதல், அரசுக்கு இழப்பை ஏற்படுத்துதல் ஆகியவை
36 ரபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்துள்ளது.
போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான
அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு
ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ்
அரசுடன் ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி
போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு
முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், போர் விமானங்களைத் தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு
அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
பாதுகாப்புத் துறை மூலமாகவே போர் விமானங்களைத்
தயாரிக்கும் உரிமம், “ரிலையன்ஸ் ஏரோஸ்டிரக்ஸர்”
நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த
நிறுவனத்துக்குச் சொந்தமாக எந்தவிதமான நிலமோ அல்லது
கட்டிடமோ கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி
அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளில் இல்லை.
36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காகக் கடந்த 2015-ம்
ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு 14 நாட்களுக்கு
முன்பாகத்தான் ரிலையன்ஸ் ஏரோஸ்டரக்சர் நிறுவனம்
தொடங்கப்பட்டுள்ளது.
-
ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களின்
விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ்
கட்சியின் கருத்தாகும். இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறப்பட்ட
நிலையிலும்கூட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கான ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சகம்
தணிக்கை செய்துள்ளது.
பின் ஏன் இந்த விவகாரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சரும்,
பிரதமர் மோடியும் தொடர்ந்து பொய் பேசுகிறார்கள்.
இந்த ஒப்ந்தம் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு
பிரதமர் மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்
-----------------------------------------
தி இந்து
Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் = ஸ்பெக்ட்ரம் ,காமன் வெல்த் , ஆதர்ஷ் குடியிருப்பு
பா.ஜ.க = ரபேல் , மற்றும் பல கார்ப்ரேட்டுக்காக நாட்டை கூறு போட்டது
அதனால் எங்களை பொறுத்தவரை
பா.ஜ.க = காங்கிரஸ்
காங்கிரஸ் = பா.ஜ.க
பா.ஜ.க = ரபேல் , மற்றும் பல கார்ப்ரேட்டுக்காக நாட்டை கூறு போட்டது
அதனால் எங்களை பொறுத்தவரை
பா.ஜ.க = காங்கிரஸ்
காங்கிரஸ் = பா.ஜ.க
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு
SK wrote:காங்கிரஸ் = ஸ்பெக்ட்ரம் ,காமன் வெல்த் , ஆதர்ஷ் குடியிருப்பு
பா.ஜ.க = ரபேல் , மற்றும் பல கார்ப்ரேட்டுக்காக நாட்டை கூறு போட்டது
அதனால் எங்களை பொறுத்தவரை
பா.ஜ.க = காங்கிரஸ்
காங்கிரஸ் = பா.ஜ.க
ஒரு விதத்தில் பரவாயில்லையே ...அது சம்பந்தப்பட்ட கம்பெனி வயது 15 நாட்கள்.
2G --விற்பனை -- கறிகாய் கம்பெனி ??
யாருக்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை போலும்.
நம் விதி.
அனுபவிப்போம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: “ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆம் ஐயா நாம் ஒட்டு போட்டதால் அவர்கள் அனுபவிக்கிறார்கள்
அவர்களுக்கு ஒட்டு போட்டதால் நாம் அனுபவிக்கிறோம்
![“ரபேல் விமான விவகாரம்: ஒப்பந்தத்துக்கு 12 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடக்கம்”-காங்கிரஸ் குற்றச்சாட்டு 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)

பரஸ்பர அனுபவிப்புகள்
ரமணியன்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரபேல் விவகாரம்: லோக்சபாவில் அமளி
» ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை!
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
» புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு விவகாரம்:சீனா குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|