ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

4 posters

Go down

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'.. Empty மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

Post by ayyasamy ram Thu Jul 26, 2018 7:26 am

சென்னை:
போக்குவரத்துக் கழக சங்கத்தினர் விரைவில் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

அரசு பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய
உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்;
வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் இடமாற்றத்தை
திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிற்சங்க
கூட்டமைப்பினர், ஏற்கனவே 'ஸ்டிரைக் நோட்டீஸ்'
அனுப்பினர்.

நாளை மறுநாள்(ஜூலை 28) சென்னை பல்லவன்
இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
அதில் ஸ்டிரைக் நடத்துவது குறித்து அறிவிக்க உள்ளனர்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'.. Empty Re: மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jul 26, 2018 10:49 am

போக்குவரத்தை தனியார் நல்ல முறையில் நடத்தும் போது ஏன் அரசால் சிராக
நடத்த முடியவில்லை.
நிர்வாக திறமையின்மை மற்றும் லஞ்ச ஊழல்.
இதை தனியாருக்கு தாரை வார்க்கும் காலம் வெகு தூரமில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'.. Empty Re: மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jul 26, 2018 11:27 am

சிறந்த வசதிகளுடன் பல புதிய பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதிக விலை கொடுத்து தனியார் பேருந்துகளில் தான் பயணம் செய்வேன் அது தான் சவுகரியம் என்று நம் மனநிலை இருக்கும் வரை அரசு பேருந்துகளுக்கு நஷ்டம் தான் வரும் ... நக்கல் நாயகம் இது போல் போராட்டக்களும் நடக்கும் ... கண்ணடி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'.. Empty Re: மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

Post by SK Fri Jul 27, 2018 4:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:சிறந்த வசதிகளுடன் பல புதிய பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதிக விலை கொடுத்து தனியார் பேருந்துகளில் தான் பயணம் செய்வேன் அது தான் சவுகரியம் என்று நம் மனநிலை இருக்கும் வரை அரசு பேருந்துகளுக்கு நஷ்டம் தான் வரும் ... நக்கல் நாயகம் இது போல் போராட்டக்களும் நடக்கும் ... கண்ணடி
சரி தான் ரமேஷ் அனால் வாங்கும் காசுக்கு பேருந்து தரமானதாக இருந்தால் தானே அதில் பயணம் செய்ய  புன்னகை புன்னகை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'.. Empty Re: மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 27, 2018 4:36 pm

இப்பொழுது தரம் நன்றாக தான் உள்ளது நண்பரே ... அது மட்டும் இல்லை பாதுகாப்பும் அரசு பேருந்துகளில் தான் அதிகம்... தனியார் பேருந்துகளை போல அதிக வேகத்தில் செல்வது இல்லை ... அரசு விரைவு பேருந்து ஓட்டுனரிடம் பேசிய பொழுது அவர் சொல்லியவை இதோ "நாங்க முதல் தடவ வண்டிய எடுக்கறதுக்கு முன்னாடி எங்க அதிகாரிகள் எங்ககிட்ட, உங்க பாதுகாப்பு தான் முக்கியம் ஏன்னா நீங்க பாதுகாப்ப வண்டியா ஓட்டுனா உங்கள் நம்பி வண்டியில ஏறும் அத்தனை பேருக்கும் பாதுகாப்பு" என்பார்களாம் ...  நன்றி

நம்மவர்கள் விமர்சனங்களை ஒதுக்கி விட்டுவிட்டு அரசு பேருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் போக்குவரத்து துறையும் முன்னேறும், பள்ளி கல்வித்துறையை போல ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'.. Empty Re: மீண்டும் பஸ் 'ஸ்டிரைக்'..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
» லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum