புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Poll_c10“குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Poll_m10“குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen

6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

“குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 26, 2018 5:05 pm

குழந்தை என்பது கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு இந்துவும்
5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரப்பிரதேச
பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசியுள்ளார்.

இந்த எம்எல்ஏ சுரேந்திர சிங்தான், கடந்த இரு மாதங்களுக்கு முன்,
இதேபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார்.
அதாவது, இப்போது ராமர் பூமியில் இருந்தால்கூட பலாத்காரத்தை
தடுக்க முடியாது என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

உத்தரப்பிரதேச்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக
யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அந்த மாநிலத்தில் பைரியா
தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்
சுரேந்திர சிங்.

பாலியா நகரில் சுரேந்திர சிங் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குழந்தை என்பது கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு இந்துவும்
குறைந்தபட்சம் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண்கள் குழந்தைகளும்,
கூடுதலாக ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சமநிலைத் தன்மையை
கடைப்பிடிக்காவிட்டால், இந்தியாவில், இந்துக்கள்
சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். இந்துக்கள் வலிமையாக
இருக்கும்போதுதான் இந்தியா வலிமையாக இருக்கும். இந்துக்கள்
பலவீனமடையும்போது, இந்தியாவும் பலவீனமடையும்.

இந்துக்களின் செயல்பாடுகளால்தான் இந்துக்கள்
சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள். இவ்வாறு
சுரேந்தர் சிங் தெரிவித்தார்.

இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் கைராணா, நூர்பூர் சட்டப்
பேரவைத் தொகுதியில் பாஜக பெருத்த தோல்வியைச் சந்தித்து.
இந்த தோல்விக்குப் பின் முதல்வர் ஆதித்யநாத்தையும்
விமர்சித்திருந்தார் சுரேந்தர் சிங்.

முதல்வர் ஆதித்யநாத் வெளிப்படைத்தன்மையுடைய
நிர்வாகத்தை அளிக்காததால், பாஜக தோற்றது என்று முதல்வரை
விமர்சி்தது பரபரப்பை ஏற்படுத்தினார் சுரேந்தர் சிங் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 27, 2018 12:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக