ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு

+13
VIJAY
kirupairajah
வித்யாசாகர்
ராஜா
இளவரசன்
nandhtiha
Tamilzhan
tamilparks
சிவா
mdkhan
ramesh.vait
தாமு
பாலாஜி
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty ஈகரை நண்பர்களுக்கு

Post by பாலாஜி Thu Dec 17, 2009 2:07 pm

First topic message reminder :

என் துணைவியற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஈகரை நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by tamilparks Thu Dec 17, 2009 2:37 pm

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 677196
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by Tamilzhan Thu Dec 17, 2009 2:38 pm

வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணாத்தே....! ஈகரை நண்பர்களுக்கு - Page 2 677196 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 677196

குழந்தைக்கு பெயர் வைத்ததும் கண்டிப்பாக சொல்லுங்கள்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by nandhtiha Thu Dec 17, 2009 4:55 pm

திரு பாலாஜி தம்பதியினருக்கு
வாழ்த்துக்கள் ! பாலாஜி....

குழந்தையும் தாயும் நலமுடன் இருக்கவும், உங்கள் குழந்தை பிறந்த நேரம் நீங்களும் உங்கள்
குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று சந்தோசமாகவும் செல்வ சிறப்போடும்
வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என் இளவல் திரு கானுடன் என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by இளவரசன் Thu Dec 17, 2009 6:30 pm

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Babyஈகரை நண்பர்களுக்கு - Page 2 Babyஈகரை நண்பர்களுக்கு - Page 2 Baby

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணா ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837
ஈகரை நண்பர்களுக்கு - Page 2 DANCING_BABYஈகரை நண்பர்களுக்கு - Page 2 DANCING_BABYஈகரை நண்பர்களுக்கு - Page 2 DANCING_BABY
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by ராஜா Thu Dec 17, 2009 6:35 pm

வாழ்த்துக்கள் பாலாஜி , தாயும் சேயும் நலமா ?, குழந்தைக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ஈகரை நண்பர்களுக்கு - Page 2 678642 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by வித்யாசாகர் Thu Dec 17, 2009 7:07 pm

டம்பெல்லாம் பூ பூக்கும்
மனசெல்லாம் குழந்தையாய் சிரிக்கும்
மனைவி முகத்த பார்த்தா
பெத்த தாயி நினைவு வரும்
யாரு மறந்து போனாலும்
மறக்காத மனைவி முகம்
இன்று பார்த்த ஒரே முகம்;

று பிறவி, சொல்லிடலாம்
இன்று மட்டுமே கண்டிடலாம்
மீண்டு வந்த மனைவிக்காக
ஆயிரம் கோவில் சென்றிடலாம்
பெற்ற வயிறு சுருங்கி போயி
மயங்கி கிடக்கும் மனைவி முன்பு
சாமி எல்லாம் மறந்துவிட்டு கையெடுத்து கும்பிடலாம்;

தொட்டு தொட்டு பார்த்தாலும் சுகம்
கண்ணு நிறைய நிறைச்சாலும் சுகம்
கையேந்தி வாங்கி அணைச்சாலும் சுகம்
கடை தூரம் நின்று நினச்சாலும் சுகம்
பிறந்த பிறப்பின் பேரு கண்டு சிரிக்கும்
குழந்தை பிறப்பே சுகமோ சுகமோ சுகம்!

தாயும் சேயுமாய் மகிழ்ந்த
தந்தையுமாய் -
போற்றும் உற்றார் உறவினருமாய்
பல்லாண்டு பல்லாண்டு
சீரும் சிறப்புமாய் -
வாழ்க எங்களின் அன்புறவுகளே... வாழ்க!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலாஜ்;
சகோதரிக்கும் வாழ்த்து சொல்லுங்கள்
குழந்தையின் காதில் சென்று எங்களின் வாழ்த்தையும்சொல்லுங்கள்!
சில மாதங்கள் வரை
சகோதரியை உங்கள் அதிக கவனத்தில் கொள்ளுங்கள்!

குழந்தையை இரண்டு கைகளால் தூக்கி
மலர்போல அணைத்து -
கண்களால் கதை நூறு பேசுங்கள்;

குழந்தைக்கு பார்வை புரியும்.
தந்தையின் தாயின் அதிர்வு உணரும்!

நீங்கள் நேராக குழந்தையையே பார்த்தால்
அதும் பார்க்கும். பார்வையில் நிறைய கற்றுகொள்ளும்!

வாழ்த்துக்கள்; வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by kirupairajah Thu Dec 17, 2009 7:17 pm

வாழ்த்துக்கள் பாலாஜி!


ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by VIJAY Fri Dec 18, 2009 10:32 am

வாழ்த்துக்கள் பாலாஜி.... ஈகரை நண்பர்களுக்கு - Page 2 154550

குட்டி பாலாஜி வந்தாச்சா?? ஈகரை நண்பர்களுக்கு - Page 2 938222

எங்கே டிரீட்......... ஈகரை நண்பர்களுக்கு - Page 2 676261 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 359383


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by அபிராமிவேலூ Fri Dec 18, 2009 10:47 am

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Baby00012 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Ruban குட்டி பாலாஜி
வாழ்த்துக்கள் பாலாஜி.... ஈகரை நண்பர்களுக்கு - Page 2 154550


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
ஈகரை நண்பர்களுக்கு - Page 2 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by பாலாஜி Fri Dec 18, 2009 3:47 pm

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837 ஈகரை நண்பர்களுக்கு - Page 2 755837


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு - Page 2 Empty Re: ஈகரை நண்பர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum