ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம்: பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார்

2 posters

Go down

பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம்: பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் Empty பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம்: பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார்

Post by ayyasamy ram Tue Jul 24, 2018 7:27 am


பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம்: பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் Tamil_News_large_2067422
பாட்னா:
பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட
சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறுமிகள்
சிலர் கொன்று புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பீஹார் மாநிலம் முஷாபர்நகரில் அரசு நிதி உதவியுடன்
சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும்
மேற்பட்ட சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த தணிக்கை நிறுவனம் காப்பகத்தினை
ஆய்வு செய்ததில், காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள்
அங்குள்ள ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

சில சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டனர் என புகார் கூறியது,
இதையடுத்து, போலீசார் மண் அள்ளும் இயந்திரத்தின்
உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏதும் கிடைக்கவில்லை.

இது குறித்து முஷாபர்பூர் போலீஸ் எஸ்பி ஹர்பிரீத் கவுர்
கூறுகையில், இந்தக் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளிடம்
விசாரணை நடத்தியதில் அவர்கள் கூறிய தகவலின்படி
குறிப்பிட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்தோம்

ஆனால்,அந்த இடத்தில் எந்தவிதமான உடலும் கிடைக்கவில்லை.
ஆனால், அந்த இடம் மட்டுமல்லாமல் தொடர்ந்து பல இடங்களில்
தோண்டி ஆய்வு செய்ய இருக்கிறோம்.

மேலும் 40 சிறுமிகளிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியதில்,
16-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு
இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தை
பாதுகாப்பு அதிகாரி, பெண் ஊழியர்கள் என மொத்தம் 10 பேர்
இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு மீட்கப்பட்ட சிறுமிகள் வேறுவேறு காப்பகங்களுக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம்: பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் Empty Re: பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம்: பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார்

Post by SK Tue Jul 24, 2018 9:55 am

பெண்ணை தெய்வமாக வணங்கு நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு அளவே இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொன்று புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட நர்சிங் மாணவி 82 நாளுக்கு பின் மீட்பு
» மலைநாட்டு தமிழ்ச் சிறுமிகள் இருவரை போலீஸ் பலாத்காரம் செய்துள்ளது
» புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது
» நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த வடமாநில சிறுமிகள் - போலீசில் பரபரப்பு புகார்..!
» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum