புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
1 Post - 1%
Pampu
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_lcapஉணவுக்கு மட்டுமா உப்பு… I_voting_barஉணவுக்கு மட்டுமா உப்பு… I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுக்கு மட்டுமா உப்பு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 23, 2018 8:42 pm

உணவுக்கு மட்டுமா உப்பு… E_1532061892
-
உப்பு, வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்:

பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில்,
மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு
மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை
நீரில் வைக்கவும். இதை, தொடர்ந்து செய்து வந்தால்,
கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
கால் வலி இருந்தாலும் பறந்து போகும்.

* கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக
இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம்
போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும்
எளிதாக இருக்கும்.

* ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து,
அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல்
அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு
முறை துவைக்கும் முன்பும் இப்படி செய்யலாம்.

* பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட
நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு
துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பட்சணங்கள்
வைத்துள்ள பாத்திரத்தில், பட்சணத்திற்கு அடியில் போட்டு
வைக்கவும்.

* குத்து விளக்கை, முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து,
பின், புளி மற்றும் உப்பால் தேய்த்து கழுவினால், எண்ணெய்
பிசுக்கு நீங்கி, விளக்கு, ‘பளிச்’சென்று ஆகி விடும்.

* புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை, முதலில் உப்பு கலந்த
நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால்,
சாயமும் போகாது; ஓரமும் சுருங்காது.

* சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில்
நீர் போகாமல் அடைத்துக் கொண்டிருக்கிறதா… சிறிது கல்
உப்பை, இரவில் போட்டு வையுங்கள். காலையில் நீர்
அடைப்பு இருக்காது.

* ப்ரிஜ்ஜில் இருக்கும் ப்ரிசரில், சிறிது கல் உப்பை துாவி
வைத்தால், ஐஸ் கட்டி டிரேக்களை எளிதில் எடுக்கலாம்.

* சட்டைக் காலர்களில் அழுக்கு படிந்திருந்தால், சிறிது பொடி
உப்பை, அழுக்கு உள்ள பகுதிகளில் பூசி, சிறிது நேரம் கழித்து,
பிரஷ்ஷில் தேய்த்தால், அழுக்கு நீங்கி விடும்.

—————————-
வாரமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 23, 2018 9:11 pm

ஊருக்காய்க்கு நிறைய தேவை. கெடாமல்
நீண்ட நாள் இருக்கும். மருந்தாகவும்
பயன்படுகிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 24, 2018 11:26 am

பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட
நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு
துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பட்சணங்கள்
வைத்துள்ள பாத்திரத்தில், பட்சணத்திற்கு அடியில் போட்டு
வைக்கவும்.

 உணவுக்கு மட்டுமா உப்பு… 3838410834 உணவுக்கு மட்டுமா உப்பு… 3838410834



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 24, 2018 4:11 pm

பயனுள்ள தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 25, 2018 2:34 pm

பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட
நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு
துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பட்சணங்கள்
வைத்துள்ள பாத்திரத்தில், பட்சணத்திற்கு அடியில் போட்டு
வைக்கவும்.
நாங்க சந்திக்கும் பெரிய பிரச்சினை இது தான் , ஊரில் இருந்து வரும்போது பேராசையில் அதிகம் வாங்கி வரும் இந்திய இனிப்பு + கார வகைகள் சில நாட்களிலேயே சிக்கு வாடை அடித்து விடும் , அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறோம்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 26, 2018 3:58 pm

ayyasamy ram wrote:
உப்பு, வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்:

பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில்,
மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு
மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை
நீரில் வைக்கவும். இதை, தொடர்ந்து செய்து வந்தால்,
கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
கால் வலி இருந்தாலும் பறந்து போகும்.

நல்ல தகவல்கள் அருமை
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக