ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

4 posters

Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by sandhiya m Sat Jul 21, 2018 8:43 pm

தென்றல் என்ற தோழியை
துணையென்று அழைத்து கிராமத்து
மண்ணில் கால் பதிக்கும்
அழகிய மங்கை இவளோ!

அவள் அணிதிருந்த தாவணியில்
பல காளைகளின் நெஞ்சம்
அவளின் காலடியில் விழுக
அதை கண்டு கொள்ளாமல்
செல்லும் விழியலகி தானோ..?

குயிலின் இசையோடு இணைந்து
இசைபாடி வயல்வெளியில்
பறந்து செல்லும் சுதந்திர பறவை
இவளாக இருப்பாளோ..?

மங்கையின் விழிகள் இரண்டு
கவிபாடும் என்றாலும் அதிலும்
ஒரு எல்லை இருக்கும்!
மனதால் அவளும் ஒரு குழந்தை
என்ற நிலையில் இருப்பாளோ..

அவளின் வீட்டுகள் அனைத்தும்
குயில்களின் கூடுகளே
மயிலிடம் நடனம் பயின்றாள்
அவளின் எண்ணங்கள்
அனைத்தும் அழகிய வெள்ளங்கள்!

அவளொரு காற்று அவளை
கையில் பிடிக்கவே முடியாது!
அவளை உணரலாமே தவிர
கண்களால் பார்க்க முடியாது!

கனவும் அழகிய மங்கை தான்!
அவள் அழைத்துச் செல்லும்
பயணங்கள் ஆயிரம்!
கனவென்ற அழகிய பயணத்தில்
கண்களை இழந்தேன் பெண்ணே!

இன்று அவளோடு ஒரு
சுகமான கனவு பயணம்!
இதோ இந்த கிராமத்து மண்ணில்
என்னோடு பயணிக்க நீயும் வா
கனவென்ற சுகமான பயணத்தில்
நாம் கைகோர்த்து செல்வோம்!

சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty Re: கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by SK Mon Jul 23, 2018 11:09 am

கவிதை மிகவும் அருமை அந்த கிராமத்து குயிலை நானு பார்க்க  ஆசை படுகிறேன் 

நீண்ண்ட நாட்களுக்கு பிறகு உங்க பதிவு இங்கு வருகிறது தொடர்ந்து இணைந்திருங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty Re: கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by sandhiya m Mon Jul 23, 2018 8:10 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை அந்த கிராமத்து குயிலை நானு பார்க்க  ஆசை படுகிறேன் 

நீண்ண்ட நாட்களுக்கு பிறகு உங்க பதிவு இங்கு வருகிறது தொடர்ந்து இணைந்திருங்கள்
ரொம்ப நன்றி தோழரே.. நானும் வரலாம் என்றுதான் நினைக்கிறேன்.. ஆனால் அதற்கு நேரம் அதிகம் கிடைப்பதில்லை.
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty Re: கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by Mr.theni Mon Jul 23, 2018 8:32 pm

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 3838410834 கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 1571444738
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty Re: கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by ayyasamy ram Mon Jul 30, 2018 8:49 am

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 3838410834
-
கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 216dc-image010
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty Re: கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by sandhiya m Wed Aug 01, 2018 6:07 pm

ayyasamy ram wrote:கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 3838410834
-
கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 216dc-image010
கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 1571444738 கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! 1571444738
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்! Empty Re: கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum