புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
90 Posts - 78%
heezulia
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_m10ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது


   
   
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sun Jul 29, 2018 10:29 am


டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என்று அதை ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார். இதன்மூலம் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா எனவும் சவால் விட்டார். ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றை பதிவிட்டார்.

செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டார். எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ளார். ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால், இந்த பதிவுகளுக்கு எந்தவொரு விளக்கத்தையோ அல்லது மறுப்பையோ ட்ராய் அமைப்பின் தலைவரான ஷர்மா தெரிவிக்கவில்லை.
.
(இணையம்/புதியதலைமுறை.)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 29, 2018 1:42 pm

ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது 103459460
-
தி இந்து - விரிவான செய்தி (பகிர்தலுக்காக)

--
ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது AadharStory-300x282jpg
-
ஆனால், அதற்கு பதில் ட்விட் செய்த சர்மா,
“என்னுடைய மொபைல் எண்ணை எடுப்பது என்னுடைய
சவால் அல்ல. இந்த ஆதார் எண்ணை வைத்து எனக்கு
என்ன பாதிப்பை உண்டாக்க முடியும். இதில் ஒன்றும்
வெற்றி இல்லை. மீண்டும் முயற்சி செய்யுங்கள் “என்று
பதிவிட்டார்.

அதற்குப் பதில் அளித்த பிரான்ஸ் நாட்டு ஹேக்கர் ஆன்டர்சன்,

“நீங்கள் ஆதார் எண்ணை உங்கள் வங்கிக்கணக்கோடு
இணைக்க இல்லை.

நீங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தது உங்களுடைய
மொபைல் எண் இல்லை

அது உங்களுடைய தனிச்செயலாளருடையது என்று
பதிவிட்டார்.

மேலும் பான் எண் அனைத்தையும் பதிவிட்டு
உங்களுடைய ஜிமெயில் பாஸ்வேர்டு, பயனாளர் பெயர்
ஆகியவற்றை மாற்றிவிடுங்கள்,மிகவும் பாதுகாப்பற்ற
முறையில் இருக்கிறது” என்று ஆன்டர்சன் எச்சரித்தார்.

இதையடுத்து, ட்விட்டரில் நெட்டசன்கள் ஆர்எஸ்.சர்மாவுக்கு
அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
இப்படித்தான் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா
என்றும், உங்களுடைய சவாலை 5 மணிநேரத்தில் எங்கிருந்தோ
ஒரு ஹேக்கர் முறியடித்து, உங்கள் குறித்த தகவல்களை
அளித்துவிட்டார். அப்படி யென்றால் நாட்டு மக்கள் நிலை
என்ன என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
-
------------------

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sun Jul 29, 2018 2:06 pm

ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது 3838410834 ஆதார் தலைவரின் சவால் முறியடிக்கப்பட்டது 1571444738 சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 29, 2018 4:01 pm

ஆதார் தகவல்களை
ஆதாரத்துடன் காண்பித்ததால்
ஆதார் ரத்து செய்யப்படுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Jul 31, 2018 7:22 am

இவர் தனது ஆதார் எண்ணை தனது வங்கி கணக்குடன் இணைக்கவே இல்லையே. நான் அறிந்ததில் ஏராளமானோர் வங்கி கணக்குகளை ஆதார் என்னுடன் இணைக்கவில்லை . அவர்களை வங்கிகளும் அவ்வாறு செய்ய நிற்பந்தபடுத்தவில்லை . ஏழைகளை தான் நிரபந்தபடுத்தி ஆதார் எண்ணைவங்கி எண்ணுடன் இணைக்க செய்துள்ளார்கள் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 31, 2018 10:13 am

anikuttan wrote:இவர் தனது ஆதார் எண்ணை தனது வங்கி கணக்குடன் இணைக்கவே  இல்லையே. நான்  அறிந்ததில்  ஏராளமானோர் வங்கி கணக்குகளை  ஆதார் என்னுடன் இணைக்கவில்லை . அவர்களை வங்கிகளும் அவ்வாறு செய்ய நிற்பந்தபடுத்தவில்லை . ஏழைகளை தான் நிரபந்தபடுத்தி ஆதார் எண்ணைவங்கி எண்ணுடன் இணைக்க செய்துள்ளார்கள் .

யார் யார் அரசின் (subsidy )மான்யம் பெறுகிறார்களோ அவர்களுக்காக
இணைக்க சொன்னார்கள். 25 வயது நிரம்பியவர் முதியோர் மான்யம் பெற்றார்கள்.
தபால்காரர்தான் கையெழுத்து வாங்கி கொண்டு தருவார். 1000 ரூபாய் என்றால்
தபால்காரர் 100 எடுத்துக்கொண்டு மீதியை தருவார்.25 ம் வாய் மூடி வாங்கி செல்லுவார்.
சிலருக்கு போய் சேரவே சேராது. இதை தவிர்க்கத்தான் அந்த செயல்முறை கொண்டுவர பட்டது.
அதன் மூலம் சமையல் எரிவாயு மானியமும் நடுத்தர குடும்பங்களுக்கு கிடைக்கிறது.
போலி கார்டுகள் நீக்கப்பட்டு, எரிவாயு refill புக் பண்ணிய அடுத்த நாளே கிடைக்கிறது.
கண்கூடாக காணும் நன்மைகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 31, 2018 10:48 am

அப்போ 10 சுவரில் இருக்கும்  தகவல்கள் கசிந்துவிட்டதா  அதிர்ச்சி அதிர்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக